granted Archives - Oruvan.com

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) இந்த உத்தரவை பிறப்பித்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றில் விடயங்களைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு அவரது அமைச்சினால் எரிபொருள் கொடுப்பனவுகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சட்டவிரோதமான முறையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் 28 இலட்சத்து 53 ஆயிரத்து 935 ரூபாயை எரிபொருள் கொடுப்பனவாக இந்தச் சந்தேகநபர் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் மாதாந்தம் 50,000 ரூபா வீதம் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், பின்னர் அந்தத் தொகை மாதம் 75,000 ரூபா வரை

அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஊழல் எனும் குற்றத்தைச் புரிந்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கைக்குத் தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என இலஞ்ச ஊழல்

விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

The post நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை appeared first on Oruvan.com.

சரித ரத்வத்தேவுக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகராக செயற்பட்ட காலத்தில் எவ்வித தேவைப்பாடுகளும் இன்றி தானியங்களை சேமித்து வைக்கும் தற்காலிக 50 களஞ்சியசாலைகளை உருவாக்குவதற்கான பொருட்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசாங்கத்திற்கு 99,679,799 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

The post சரித ரத்வத்தேவுக்கு பிணை appeared first on Oruvan.com.

மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை
மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது .

2013 ஆம் ஆண்டு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் மொறட்டுவ மாநகர சபைக்கு ஒதுக்கப்பட்ட 105 மில்லியன் ரூபாவை தனது நெருங்கிய ஒப்பந்ததாரர்கள் எட்டு பேருக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

The post மொறட்டுவ மாநகர சபையின் முன்னாள் மேயருக்கு பிணை appeared first on Oruvan.com.

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி அச்சுறுத்தியதாக ரத்தன தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The post அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை appeared first on Oruvan.com.

ராஜிதவுக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில அவர் இன்று முன்னலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவித்துள்ளார்.

சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ராஜிதவுக்கு பிணை appeared first on Oruvan.com.

நிமல் லான்சாவுக்கு பிணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்

அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

The post நிமல் லான்சாவுக்கு பிணை appeared first on Oruvan.com.

சுஜீவ சேனசிங்கவுக்குப் பிணை
சட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

100 மில்லியன் ரூபா மதிப்புள்ள V8 காரை சட்டவிரோதமாக அசெம்பிள் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post சுஜீவ சேனசிங்கவுக்குப் பிணை appeared first on Oruvan.com.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவருக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபருக்கு வௌிநாட்டுப் பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.

The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவருக்கு பிணை appeared first on Oruvan.com.

மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன்  ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது, மேலும் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

நோயாளர்களுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

The post மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை appeared first on Oruvan.com.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான எழுவருக்கு பிணை
திருகோணமலை தீத்தான்தட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீத்தான்தட்டி பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் சேருவில பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (12) கைது செய்யப்பட்டனர்.

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 05 உழவு இயந்திரங்களும் மணலும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நாளை திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான எழுவருக்கு பிணை appeared first on Oruvan.com.