Govt Archives - Oruvan.com

மண்சரிவு அபாயம் – மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கான கொடுப்பனவு 25 இலட்சமாக உயர்வு
மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு அதி அபாயப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, பயனாளர்களே வீடுகளை நிர்மாணிக்கும் முறையின் கீழ் அந்த குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதுவரை இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக அதிகபட்சமாக 1.6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டதுடன், அதனை 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

The post மண்சரிவு அபாயம் – மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கான கொடுப்பனவு 25 இலட்சமாக உயர்வு appeared first on Oruvan.com.

வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஜனாதிபதியின் செலவு விபரங்கள் தொடர்பில் விளக்கம்
தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு குறைவாக செலவிடுவதை நாடாளுமன்றில் கேள்விக்குட்படுத்தாது கடந்த அரசாங்கங்கள் அதிகளவில் செலவிட்டுள்ளமை தொடர்பிலேயே ஆராய வேண்டும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றில் வெளிப்படுத்தினார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதிகள் செலவிட்ட நிதியை ஒப்பிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு முதல் 2025

பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில்1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிட்டதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனைத் தொடந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அது எவ்வாறு சாத்தியம் என கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அமைச்சர் நலிந்த

இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து மூன்று நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

என்பதைப் புரிந்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 3,572 மில்லியன் ரூபா செலவிட்டதை

இலகுவாக புரிந்துக்கொள்ள அவர்களால் முடிகிறது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு விமானக் கட்டணம் மற்றும் இராஜதந்திர பரிசுகளுக்காக 1.22 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

சீன விஜயத்திற்கான செலவை அந்த அரசாங்கமே ஈடுசெய்தது. ஜனாதிபதி செயலகம் 386,000 ரூபா மாத்திரமே செலவிட்டது.

ஐக்கிய அரபு இராச்சிய பயணத்திற்கான மொத்த செலவு 279,000 ரூபா மாத்திரமே. அதனையும் அந்த அரசாங்கம் ஈடுசெய்தது.

அதுமட்டுமல்ல அவ்வாறான விஜயங்களுக்கு ஜனாதிபதிக்கு அந்த நாடுகள் கொடுப்பனவும் வழங்குகின்றன.

அனுர குமார திசாநாயக்க தனது சீனப் பயணத்திலிருந்து பெற்ற 2,055 அமெரிக்க டொலர்களையும், துபாய் பயணத்தின் போது

பெற்ற 960 அமெரிக்க டொலர்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கே மீள ஒப்படைத்தார். முன்னாள் ஜனாதிபதிகள் இவ்வாறு செலுத்தியுள்ளனரா?

சேமிப்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்குப் பதிலாக, கடந்த அரசாங்கங்கள் அதிகளவில் செலவிட்டமை தொடர்பில் ஆராய வேண்டும்”

என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

The post வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஜனாதிபதியின் செலவு  விபரங்கள் தொடர்பில் விளக்கம் appeared first on Oruvan.com.

லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த பிரதமர்,

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. தேவையேற்படுமாயின், லசந்த விக்ரமதுங்கவில் படுகொலை சம்பவம் தொடர்பில் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும்

எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. லசந்த விக்கிரமசிங்கேவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த காலங்களிலும் எங்கள் நிலைப்பாடு அதுதான். இன்றும் எங்கள் நிலைப்பாடு அதுதான். இந்த விடயத்தில் நீதி வழங்க நாங்கள் முடிந்த அனைத்தையும்

செய்வோம் என்று நான் அவருக்கு உறுதியளிக்கிறேன்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் விரிவாக கலந்துரையாடியுள்ளோம். இந்த விடயத்தை நிவர்த்தி செய்ய முழு நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம். ஏனெனில் அதன் தீவிரத்தன்மையை நாம் உணர்கிறோம்

சட்டமா அதிபர் துறை மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள், நல்ல நோக்கங்களைக் கொண்ட அதிகாரிகள் இருந்தாலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலை முறைக்கு பழகிவிட்டனர், அவர்கள் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குள் பணியாற்றியுள்ளனர். அந்த முறை மாற்றப்பட வேண்டும் அதற்கு சில காலம் எடுக்கும்.ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பதில்களுக்காக எவ்வளவு காலமும் காத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல” என்றார்.

The post லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி appeared first on Oruvan.com.

தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரிவான கொள்கையை வகுப்பதில் செயற்பட்டு வருகிறது.

இந்தத் துறையை ஆதரிப்பதற்காக ஏற்கனவே பல குறுகிய கால திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென்னை சாகுபடியை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் உள்ளூர் தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றன.

பயனுள்ள விவசாய நடைமுறைகளை அடையாளம் காணல், நோய்கள் மற்றும் பூச்சிகளை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் தென்னை துறையை வலுப்படுத்துவதற்கான கொள்கை பரிந்துரைகளை சமர்ப்பித்தல் ஆகியவை இதில் அடங்கும்” என்றார்.

The post தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர் appeared first on Oruvan.com.