gold smuggling Archives - Oruvan.com

115 மில்லியன் மதிப்பிலான தங்கத்துடன் ஒருவர் கைது – மூன்று கிலோ தங்கம் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்,115 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சுமார் 3 கிலோகிராம் 266 கிராம் எடையுள்ள 28 தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 58 வயது நபர் என தெவிக்கப்படுகிறது.

குறித்த நபர் நேற்று (11) காலை 9.30 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை செலுத்திவிட்டு திரும்பியபோது, சந்தேகத்தின் பேரில் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் துபாயிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 115 மில்லியன் மதிப்பிலான தங்கத்துடன் ஒருவர் கைது – மூன்று கிலோ தங்கம் மீட்பு appeared first on Oruvan.com.

35 கிலோ தங்கத்தை கடந்தி வந்த கொழும்பைச் சேர்ந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், சந்தேக நபரின் பயணப் பையிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும், 13 கிலோ தங்க நகைகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 35 கிலோ தங்கத்தை கடந்தி வந்த கொழும்பைச் சேர்ந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது appeared first on Oruvan.com.

210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவர் விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடக 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.

சந்தேக நபர்கள் வாகன உதிரி பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் கொழும்பு, கிராண்ட்பாஸைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும், கண்டி, ரம்புக்வெல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் அடங்குவர்.

இந்த இருவரும் வணிகர்களின் தேவைகளின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை விமானம் மூலம் இந்த நாட்டிற்கு கொண்டு வரும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இருவரும் நேற்று காலை (மே 15) காலை 8.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சோதனையின் போது, ​​சுங்க அதிகாரிகள் பயணிகளின் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.7 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை மீட்டனர்.

இன்று அதிகாலையில், மீட்கப்பட்ட தங்கத்துடன், சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

The post 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவர் விமான நிலையத்தில் கைது appeared first on Oruvan.com.

தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, ​​04 தங்க நெக்லஸ்கள், 01 பென்டன்ட், 02 வளையல்கள், 01 தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலம்பொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது appeared first on Oruvan.com.