Gas Archives - Oruvan.com

லாஃப்ஸ் சமையல் எரிவாயு இன்று முதல் தடையின்றி வழங்கப்படும்
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி லாஃப்ஸ் எரிவாயுவை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்ப்படவுள்ளன.

வர்த்தக அமைச்சரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, இதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து லாஃப்ஸ் நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏழாயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த ஆறாம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில்,அந்த கையிருப்பினை இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்க லாஃப்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

The post லாஃப்ஸ் சமையல் எரிவாயு இன்று முதல் தடையின்றி வழங்கப்படும் appeared first on Oruvan.com.

எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரை​வான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை
இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்​ணெய் நிறு​வனங்​கள் அறிவித்துள்ளன.

மத்​திய கிழக்கு நாடு​களில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்​தி​யா​வில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக வணி​கப் பயன்​பாட்​டுக்​கான எரிவாயு விநி​யோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால்

பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன.

இந்நிலையில் எல்​பிஜி சமையல் எரிவாயு விநி​யோகம் மற்​றும் சேவை​கள் தொடர்ந்து இடம்பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விரை​வான முன்​ப​திவுகளுக்கும், முறைப்பாடுகளுக்கு தீர்வு காண​வும் வாடிக்​கை​யாளர் அழைப்பு மையம் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அச்சம் கொள்வதைத் தவிர்க்குமாறு ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் நிறுவனமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

The post எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரை​வான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை appeared first on Oruvan.com.

எரிவாயு தட்டுப்பாடு – தென்னிந்தியாவில் மூடப்படும் உணவகங்கள்
சென்னை உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு  பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எவ்வாறாயினும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தென்னிந்தியாவின் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இந்திய தேசிய உணவக சங்கம், இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் , பெங்களூரு ஹோட்டல் சங்கம், சென்னை ஹோட்டல் சங்கம், சென்னை தேநீர் கடைகள் சங்கம், ஒடிசா ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கம் (HRAO) மற்றும் பல ஹோட்டல் உரிமையாளர்கள் எரிவாயு பற்றாக்குறையால் தங்கள் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையில், மும்பையில் சுமார் 20 வீத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் நிலைமை சீராகவில்லை என்றால், மும்பையில் சுமார் 50 வீத ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்று தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எரிவாயு தட்டுப்பாடு – தென்னிந்தியாவில் மூடப்படும் உணவகங்கள் appeared first on Oruvan.com.

இன்று முதல் நாளாந்தம் 40,000 லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு
இன்று முதல் நாளாந்தம் 35,000 முதல் 40,000 ஆயிரம் வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லாஃப்ஸ்   நிறுவனம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு 24 மணி நேரமும் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார் .

தொடர்ச்சியான விநியோக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை  3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது .

அத்துடன் அந்த  நிறுவனம் தற்போது நாளாந்தம் சுமார் 1,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுகிறது.

The post இன்று முதல் நாளாந்தம் 40,000 லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு appeared first on Oruvan.com.

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம்
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் (22) 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.

மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையைக் கொண்ட கப்பலொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி நாட்டை வந்தடையும்.

இதேவேளை, 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையுடன் மற்றுமொரு கப்பல் 28 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளது.

இந்நிலையில் சந்தையில் எரிவாயுவை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

The post ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம் appeared first on Oruvan.com.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?
செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் லாஃப்ஸ் எரிவாயு விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

The post லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம்? appeared first on Oruvan.com.

லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை
ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, , 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாவுக்கும், 05 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாவுக்கும் 2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.

The post லிட்ரோ சமையல் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை appeared first on Oruvan.com.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு

தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4100 ரூபாவாகவும்

05 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

The post லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை appeared first on Oruvan.com.

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று
மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இந்த கலைந்துரையாடலுக்குப் பின்னர், புதுப்பிக்கப்பட்ட எரிவாயு விலைகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

The post மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று appeared first on Oruvan.com.

தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு
தாய்வானின், தைசங் நகரிலுள்ள ஷின் கோங் மித்சுகோஷி எனும் பல்பொருள் அங்காடியொன்று 12 ஆவது தளத்தில் இயங்கி வருகிறது.

இதில் உணவு விற்பனை செய்யும் குறித்த பகுதியில் திடீரென இன்று காலை எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அங்குள்ளவர்களை மீட்டுள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.