Ganemulla Sanjeeva's body kept at the Borella mortuary for tributes Archives - Oruvan.com

பொரளை மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் உடல்
கணேமுல்ல சஞ்சீவவின் உடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறுதிச் சடங்குகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்வதற்கு நேற்று (20) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post பொரளை மலர்சாலையில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் உடல் appeared first on Oruvan.com.