Gampola Archives - Oruvan.com

கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது
கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பெண்கள் உயிரிழந்த நிலையில் காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கம்பளை – தொலுவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொரு பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதியதில் விபத்து

சம்பவித்தது.

கோவிலொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பெண்கள் வீதியில் சென்றதாக கூறப்பட்டது.

விபத்துக்குள்ளான காரை செலுத்திய பெண் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றக்கொண்டவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காரினை செலுத்திய 36 வயதான பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என

பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு சென்றிருந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாகவும் பின்னர் அவர் மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்ததாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த கார் விகாரைக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியின் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

The post கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது appeared first on Oruvan.com.

கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கம்பளை – தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் காமடைந்த மற்றுமொரு பெண்

சிகிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிலொன்றில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த பெண்கள் அந்த பகுதிக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கம்பளையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.!
இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர் என மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் (வயது 43), மனைவி பாத்திமா பர்ஹானா-(வயது 34) இவர்களின் குழந்தைகள் முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா-(வயது 4), அமிரா-(வயது 4) ஆகிய 5 பேர்களாவர்.

இவர்கள் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று (ஜூன் 9) அதிகாலை வந்து இறங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில், முஹம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர், ஐந்து இலங்கை முஸ்லிம்களும் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கம்பளையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகுமூலம் சென்று இந்தியாவில் தஞ்சம்.! appeared first on Oruvan.com.