Gamage's Archives - Oruvan.com

சதீஷ் கமகேவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையினை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சதீஷ் கமகேவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பகிரங்கமாக ஏலம் விடுவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதம் 02 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இந்த நிறுவனங்கள் ஏலம் விடப்படும் என கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் பதிவாளரான பிரதி நிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பீபிள்ஸ் லீசிங் & பைனான்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 104,229,342 ரூபாய் தொகையை வசூலிக்கும் நோக்கில் இந்த மூன்று நிறுவனங்களும் பகிரங்கமாக ஏலத்தில் விடப்படவுள்ளன.

பீபிள்ஸ் லீசிங் & பைனான்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய 108,309,342 ரூபாவில், 4,080,000 ரூபா தொகை பிரதிவாதிகளால் செலுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள தொகையை வசூலிக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஏலம் விடப்படுகின்றன.

தயா குழுமம் லிமிடெட், தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர் (பிரைவேட்) லிமிடெட், ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களே ஏலத்தில் விடப்படுகின்றன.

The post தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு appeared first on Oruvan.com.