G.C.E. Ordinary Level (O/L) examination Archives - Oruvan.com

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி ஜூலை 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் கடந்த 10ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் மொத்தம் 474,147 பேர் தோற்றியிருந்தனர். இதில் 398,182 பாடசாலை மாணவர்கள் ஆவர்.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்வியை தொடர தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

The post சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு appeared first on Oruvan.com.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பரீட்சை எழுதிய மாணவர்களில் 73.45 வீதம் பேர் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களிலும் 9 ஏ சித்திகளையும் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது மொத்த தேர்ச்சி சதவீதத்தில் 4.15 வீதம் ஆகும். அனைத்துப் பாடங்களிலும் சித்திபெறாத மாணவர்களில் 2.34 சதவீதம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், மாகாண ரீதியில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் அடிப்படையில் தென் மாகாணம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், அங்கு தேர்ச்சி வீதம் 75.64 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண வாரியாக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சதவீதம்

மேற்கு – 74.47 வீதம்

மத்திய – 73.91 வீதம்

தெற்கு – 75.64 வீதம்

வடக்கு – 69.86 வீதம்

கிழக்கு – 74.26 வீதம்

வடமேற்கு – 71.47 வீதம்

வட மத்திய – 70.24 வீதம்

ஊவா – 73.14 வீதம்

சபரகமுவ – 73.44 வீதம்

இதே நேரத்தில், கணித பாடத்தில் 69.07 வீத மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 71.06 வீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

73.82 வீத மாணவர்கள் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடங்களின் அடிப்படையில் தேர்ச்சி சதவீதம்

பௌத்தம் 83.21 வீதம்

சைவநெறி 82.96 வீதம்

கத்தோலிக்கம் 90.22 வீதம்

கிறிஸ்தவம் 91.49 வீதம்

இஸ்லாமியம் 85.45 வீதம்

ஆங்கிலம் 73.82 வீதம்

சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73 வீதம்

தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03 வீதம்

வரலாறு 82.17 வீதம்

அறிவியல் 71.06 வீதம்

கணிதம் 69.07 வீதம்

The post சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி appeared first on Oruvan.com.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன
2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, https://www.doenets.lk/examresults அல்லது https://www.exams.gov.lk/examresults ஆகிய இணைப்பில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 474,147 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் 398,182 பாடசாலை பரீட்சாத்திகளும், 75,965 தளியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தனர்.

534 மையங்களுடன் ஒருங்கிணைந்து 3,664 தேர்வு மையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், அனைத்து பாடசாலை அதிபர்களும் பெறுபேறு முடிவுகளை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய ஒன்லைன் வசதி வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

The post க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன appeared first on Oruvan.com.

15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட தராதர சாதாரண தர பரீட்சையை மொத்தம் 478,182 பேர் எழுதியதாகவும் அவர்களில், 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முடிவுகளை எவ்வாறு பார்ரவையிடுவது

முடிவுகள் வெளியிடப்பட்டதும், பரீட்சாத்திகள் தங்கள் முடிவுகளை பின்வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வழியாக ஒன்லைனில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.doenets.lk

http://www.results.exams.gov.lk

முடிவுகளை அணுக, பரீட்சாத்திகள் தங்கள் பரீட்சை குறியீட்டு இலக்கங்களை இரண்டு தளங்களிலும் உள்ளிட்டு முடிவுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சாத்திகள் நிலையான இணைய இணைப்பைப் பயன்படுத்தவும் பொறுமையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனெனில் குறித்த வலைத்தளங்கள் முடிவுகள் வெளியிடப்படும் போது அதிக நெரிசலை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம் appeared first on Oruvan.com.

சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை – விசேட அறிவிப்பு
க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையை கீழே காணலாம்.

The post சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை – விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு
நாளை ஆரம்பமாகவுள்ள 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

இவ்வாறு விண்ணப்பதாரர்களில் 398,182பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பரீட்சை மண்டபத்திற்கு முன்கூட்டியே வருகை தருமாறும், தேவையற்ற பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளிடம் அவர் சிறப்பு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அறிவுறுத்தல்களை மீறுவது பரீட்சை குற்றமாகக் கருதப்படும் என்றும், ஐந்து ஆண்டுகள் வரை பரீட்சைகள் எழுதுவதில் இருந்து தடை விதிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“வடக்குப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் 3,663 பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு பரீட்சார்த்தியும் தங்கள் பரீட்சை மையத்தை எளிதாக அணுக முடியும் என்பதை உறுதி செய்துள்ளோம்.

மாணவர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம் மற்றும் சிறப்பு கல்வி பாடசாலைகளில் சிறப்பு பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக, கொழும்பில் உள்ள புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரேகாவில் உள்ள சுனீதா வித்யாலயம் ஆகியவற்றில் கைதிகள் மற்றும் மறுவாழ்வு பெறும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையிலும் ஒரு பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.”

நாளை தேர்வு நடைபெற உள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் இன்று திருத்தங்களுக்காக திறந்திருப்பதால், மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகளை மதிப்பாய்வு செய்து ஏதேனும் சிக்கல்களை நிவர்த்தி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் பரீட்சாத்திகள் நுழைவுச் சீட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இணங்கத் தவறினால் தேர்வு மையத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

“கூடுதலாக, ஒவ்வொரு தேர்வரும் தேர்வு மையத்தில் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களில் தேசிய அடையாள அட்டை (NIC), கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவை அடங்கும்.

பரீட்சாத்திகளிடம் இந்த அடையாள ஆவணங்களில் ஒன்று இல்லையென்றால், அவர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வழிகாட்டுதல்களை வழங்குமாறு நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இருப்பினும், தேவையான அடையாள சரிபார்ப்பை முடித்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும்,” என்று அவர் மேலும் கூறினார். அத்தியாவசியப் பொருட்களைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் பரீட்சை மையங்களுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சாத்திகள் பேனா, பென்சில் மற்றும் தண்ணீர் போத்தல் மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும் அவற்றை வைத்திருப்பது கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும், இவ்வாறு சாதனங்களை கொண்டு வரும் நபர்கள் ஐந்து ஆண்டுகள் பரீட்சைகள் எழுதுவதில் இருந்து தடை விதிக்கப்படலாம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.