Further Archives - Oruvan.com

மேலும் குறைந்த தங்கம் விலை
தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 5000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

இதன்படி, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்தவார இறுதியில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (21) 24 கரட் தங்கம் பவுன் ஒன்று 375,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

The post மேலும் குறைந்த தங்கம் விலை appeared first on Oruvan.com.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 90,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் மேலும் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.