France strengthens security Archives - Oruvan.com

பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்
பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “France Munitions” என்ற புதிய தளத்தை உருவாக்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தளம் பிரெஞ்சு இராணுவம், கூட்டணி நாடுகள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கான ஆயுத விநியோக மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சபையில் உரையாற்றிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, “நாம் சுயாதீனமாக இருக்க வேண்டுமெனில் நாமே நம்மை பாதுகாக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய போர் சூழ்நிலைகளில் ட்ரோன்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக ஆயுத கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ் appeared first on Oruvan.com.