fishermen Archives - Oruvan.com

இந்திய மீனவர்கள் மூவர் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய மீனவர்கள் மூவர் கைது appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இந்த மீனவர்கள் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகம் மற்றும் கடற்படையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்
இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள்

தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்கொள்ளையர்கள் 02 படகுகளில் வருகை தந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்திய மீனவர்களின் உடைமைகளையும் அவர்கள் கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

நாகை நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக

இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு  இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் appeared first on Oruvan.com.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கைது
கடந்த இரண்டு வாரங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலையைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளிலும், காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதியிலும், நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 35 டிங்கி படகுகளையும், பல நாள் மீன்பிடி படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 மீனவர்கள் கைது appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல்
நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 07 இராமேஸ்வரம் மீனவர்களும் நளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல் appeared first on Oruvan.com.

நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மீனவர்களுக்கு ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான 04 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

The post நெடுந்தீவு கடற்பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு 02 ஆவது நாளாகவும் தொடர்கிறது
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு இன்றும் 02 ஆவது நாளாக தொடர்கிறது.

இராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் 700க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் சுமார் 10,000 கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து 55 நாட்களுக்குள், கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இந்த மத்திய அரசாங்கம் உடனடியாக இலங்கையுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதனிடையே, குறித்த கடற்றொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதியன்று தங்கச்சிமடத்தில் போராட்டமும் 15 ஆம் திகதியன்று உணவு தவிர்ப்பு போராட்டமும் , 19 ஆம் திகதி தொடருந்து மறியல் போராட்டமும் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

The post இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு 02 ஆவது நாளாகவும் தொடர்கிறது appeared first on Oruvan.com.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் நேற்றைய விசேட ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தனர்.

மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைதானவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் விடுதலை தாமதமாகும் பட்சத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தங்கச்சிமடத்தில் போராட்டமும், 15 ஆம் திகதி இந்திய சுதந்திரதினத்தன்று உணவு தவிர்ப்பு போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாக , இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர கடற்றொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஷ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தனர்.

மீன்பிடி தடை காலம் நிறைவடைந்த 55 நாட்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் விடுதலை தாமதமாகும் பட்சத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தங்கச்சிமடத்தில் போராட்டமும், 15ஆம் திகதி இந்திய சுதந்திரதினத்தன்று உணவு தவிர்ப்பு போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாகவும், இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஷ்வர மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு appeared first on Oruvan.com.

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம்
தமிழக கடற்றொழிலாளர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 07 கடற்றொழிலாளர்கள் , இலங்கைக் கடற்படையினரால் மன்னார் கடற்பிராந்தியத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களின் படகொன்றும் பறிமுதல் வெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம் appeared first on Oruvan.com.