fisherman Archives - Oruvan.com

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு
இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ இலங்கை மீனவர்கள் மீது எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை அதிகாரிகளால் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி இந்திய கடற்படையினால் தாக்குதலுக்கு உள்ளானதாக இலங்கை மீனவர்கள் சிலர் கரைக்கு திரும்பிய நிலையில் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேச மக்களினால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர் ஸ்தானிகராலயம் தொடர்பில் உள்ளது என்றும் உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை! இந்தியா மறுப்பு appeared first on Oruvan.com.

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் பயணித்த மீனவர் காணாமற் போயுள்ளதாக தகவல்
சீரற்ற வானிலையால் பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகு விபத்தில் சிக்கியுள்ளதுடன் மீனவர் ஒருவர்  இன்று சனிக்கிழமை (19) காலை காணாமற் போயுள்ளார்.

விபத்தில் சிக்கிய படகில் 06 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதி புறப்பட்ட குறித்த படகு, இன்று மீண்டும் கரைக்கு திரும்பிய போது பேருவளை கடலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காணாமல் போன நபர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.

The post பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் பயணித்த மீனவர் காணாமற் போயுள்ளதாக தகவல் appeared first on Oruvan.com.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 32 பேர் கைது செய்துள்ளனர்.

வடமத்திய மாகாண கடற்படை தலைமையில் , கூட்டு ரோந்து நடவடிக்கையின் போதே, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (23.02.25) அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்போது 05 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாங்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

The post சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…விசைப் படகுகளும் பறிமுதல்
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடி துறைமுகத்தின் உரிய அனுமதிச் சீட்டுடன் விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

அச் சமயம் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி குறித்த மீனவர்கள் 10 பேரை கைது செய்ததோடு, அவர்களது மூன்று விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத் தகவலறிந்த சக மீனவர்கள் மற்றும் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுவிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…விசைப் படகுகளும் பறிமுதல் appeared first on Oruvan.com.

தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்
கடந்த மாதம் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதோடு அதற்குள் இருந்த 15 மீனவர்களை சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீது எல்லைத் தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குறித்த மீனவர்களின் பொலிஸ் காவல் நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவ் வழக்கை விசாாரணை செய்த நீதிபதி, குறித்த 14 மீனவர்களுக்கு இலங்கைப் பணத்தில் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனையும் படகை செலுத்திய ஓட்டுநருக்கு இலங்கைப் பணத்தில் 2 கோடி அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

இந்திய பண மதிப்பின்படி மொத்த அபராதத் தொகை ரூபாய் 60 இலட்சத்து 48 ஆயிரம் ஆகும்.

The post தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம் appeared first on Oruvan.com.

ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்த விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான மீனவர்களை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த மீனவர்களை மன்னார் மீன்வளத்தறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

கைதான மீனவர்களை மீட்கக் கோரி அரசுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது appeared first on Oruvan.com.

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தற்செயலான செயல் – இலங்கை கடற்படை விளக்கம்
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மற்றும் தமிழக மீனர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் இரண்டு மீனவர்கள் படு காயமடைந்துள்ளனரை். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் புதுடில்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து, மீனவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் ஏற்புடையது அல்ல. இவ் விடயத்தில் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கண்டிப்பாக கூறியுள்ளது.

இதே விடயததை இலங்கையிலுள்ள இந்திய தூதரகமும் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் இலங்கை கடற்படை வீரர் ஒருவரினால் தற்செயலாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இரண்டு இந்திய மீனவர்களும் காயமடைந்ததாக இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

The post தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தற்செயலான செயல் – இலங்கை கடற்படை விளக்கம் appeared first on Oruvan.com.

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது
சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்துறை அலுவலகத்தின் அனுமதி சீட்டுடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

நெடுந்தீவு அருகில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி குறித்த தமிழக மீனவர்கள் 13 பேரையும் கைது செய்ததோடு அவர்களின் இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

The post தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது appeared first on Oruvan.com.

நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை
எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பன்னிரு இந்திய மீனவர்களையும் நேற்று (08) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த நவம்பர் 27ம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் வழக்கில் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் விளக்கமறியலில் மீனவர்கள் பன்னிருவரும் நேற்று எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு மீண்டும் நேன்று பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை என்ற நிபந்தனையுடன் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். படகு அரசுடமையாக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை appeared first on Oruvan.com.

இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கை – இந்திய மீனவப் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

எல்லைத் தாண்டி மீன் பிடிக்கின்றமையால் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமையும் அவர்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமையும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்படித்த காரணத்தினால் தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகையிலிருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

காரை நகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

The post இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை appeared first on Oruvan.com.