Fisheries Archives - Oruvan.com

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை கவனத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரை 05 மில்லியன் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய அவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.

The post கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை appeared first on Oruvan.com.

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்
கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று  செவ்வாய்க்கிழமை (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.

அத்துடன்,  இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் அவதானம் செலுத்தினார்.

அரசாங்கம் மூலம் மீனவர்களுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

The post கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர்  திடீர் கள விஜயம் appeared first on Oruvan.com.

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்
மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே

நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால், அதிக வருமானம் ஈட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, டொலர் வருவாயை அதிகரிக்கும் முக்கியமான அம்சமாக இது விளங்குவதால், சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்ப்பதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், மிரிஸ்ஸ மீனவ துறைமுகத்தினூடாக அதிக மீனவ படகுகள் செயற்படுவதனால், அங்கு நிலவும் சிக்கல்கள் குறித்தும் மீனவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், அமைச்சின் மாத்தறை மாவட்ட இணைப்பாளர் யூ. கே. சமரநாயக்க, கபில பமுனு ஆரச்சி உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம் appeared first on Oruvan.com.

காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் – கடற்றொழில் அமைச்சர்
யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

The post காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் – கடற்றொழில் அமைச்சர் appeared first on Oruvan.com.