fire Archives - Oruvan.com

மஹரகம நகரில் உள்ள கடை தொகுதியில் தீ விபத்து
மஹரகம நகரில் உள்ள கடை தொகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோட்டை தீயணைப்பு சேவையிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டுள்ளன.

The post மஹரகம நகரில் உள்ள கடை தொகுதியில் தீ விபத்து appeared first on Oruvan.com.

அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு
அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை மற்றும் மகள் என இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக தந்தை பெட்ரோல் ஊற்றி தனது சொந்த வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரகம் காலனியின் படிகாரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 43 வயதாக தந்தையும், அவரது 13 வயது மகளும் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் 36 வயது மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது மாமியார் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வீடு தீப்பிடித்த நேரத்தில், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டிற்குள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மகன் சம்பவ இடத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது 20 வயது மகன் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்கேயில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் இரண்டு மாடி கடையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து மதியம் 04:30 மணியளவில் பதினைந்து இயந்திரங்களும் 100 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

தரைத்தளத்தின் ஒரு பெரிய பகுதி தீப்பிடித்து எரிந்ததாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

இதன்போது அருகில் இருந்து கட்டடங்களில் இருந்த 25 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புகை வராமல் இருக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு உள்ளூர்வாசிகள் வலியுறுத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும், பெக்கன்ஹாம், ஃபாரஸ்ட் ஹில், வுட்சைட், வெஸ்ட் நோர்வுட் மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த குழுவினர் காலை 9:00 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து appeared first on Oruvan.com.

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது
மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாத்தறை, வெல்லமடம பகுதியில் காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்த போதிலும்

உத்தரவை மீறி வாகனம் சென்றுள்ளது.

இதன்போது, பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனம், பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்தில் இருவர் பயணித்த நிலையில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது appeared first on Oruvan.com.

புறக்கோட்டை தீ விபத்து – விசேட குழு நியமனம்
கொழும்பு புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

மின் உபகரண விற்பனை நிலையத்தின் நான்காவது மாடியில் நேற்று (20) மாலை தீ பரவல் ஏற்பட்டது. இதன் பின்னர் அருகிலிருந்த மற்றுமொரு கட்டிடத்திலும் தீ பரவியது.

பின்னர் 20 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர், பொலிஸார், கடற்படையினர் மற்றும் துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டோர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சுமார் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post புறக்கோட்டை தீ விபத்து –  விசேட குழு நியமனம் appeared first on Oruvan.com.

புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்
புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அந்த கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக

தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.

The post புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் appeared first on Oruvan.com.

தீ விபத்துக்குள்ளான பஸ்
தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் பஸ் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து பஸ்ஸில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post தீ விபத்துக்குள்ளான பஸ் appeared first on Oruvan.com.

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலின் பின்னர்  பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வௌியேறியுள்ளனர்.

விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்புடைய நிறுவனமும் அவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனையோர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

The post இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை appeared first on Oruvan.com.

தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல் – 07 வாகனங்கள் சேதம்
தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

கார் ஒன்றும் ஆறு முச்சக்கர வண்டிகளும் தீ பரவலில் சேதமடைந்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி எண் 119 க்கு வந்த அழைப்பினைத் தொடர்ந்து தெமட்டகொடை பொலிஸார் கிராண்ட்பாஸ் தீயணைப்பு படையினருடன் இணைந்து செயற்பட்டனர்.

தீயை அணைப்பதில் குடியிருப்பாளர்களும் உதவியுள்ளனர். இதனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல் – 07 வாகனங்கள் சேதம் appeared first on Oruvan.com.

பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் உள்ள ஒரு மரக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை காலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பிலிருந்து பிலியந்தலை நோக்கிச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட வேண்டியேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு மாநகர சபை, மொரட்டுவ நகர சபை மற்றும் தெஹிவளை ஃ கல்கிஸ்ஸ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

The post பிலியந்தலை மரக்கடையொன்றில் தீ விபத்து appeared first on Oruvan.com.