fever Archives - Oruvan.com

டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 9,480 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 51.3 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

டெங்கு காய்ச்சல் காரணமாக 22 மரணங்கள் பதிவு
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

எனவே, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

The post டெங்கு காய்ச்சல் காரணமாக 22 மரணங்கள் பதிவு appeared first on Oruvan.com.

2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு
டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேகாலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது வாரத்திற்கு சராசரியாக 1,300 டெங்கு நோயாளர்கள் பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 101 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கும்.

The post 2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் (MOH) தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை இலக்காகக் கொண்டு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்

முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல், பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த பிரசாரம் மே 19 முதல் மே 24 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  அதிகரிப்பு appeared first on Oruvan.com.

சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக வைத்திசாவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 1,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் 14,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

The post சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு appeared first on Oruvan.com.

இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ​​ம ருத்துவ சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள

வேண்டியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,311 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இப்பகுதியில் நோயைப் பரப்பும் முதன்மை நோய்க்கிருமியாக ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்பை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

The post இரத்தினபுரியில் நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் appeared first on Oruvan.com.

டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 14,678 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 49,870 ஆகும்.

இதனிடையே பாடசாலைகளில் டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்கள் இந்த வார இறுதியில் பிராந்திய மட்டத்தில் ஆரம்பமாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

The post டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ஆபிரிக்காவின் கொங்கோ குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சல் – 53 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்காவின் கொங்கோ ஜனநாயக குடியரசில் அண்மைக் காலமாக மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரிலேயே இந் நோய்த் தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாத காலத்துக்குள் சுமார் 420 பேருக்கு இக் காய்ச்சல் பரவியுள்ளது. அவர்களுள் சிகிச்சை பலனளிக்காமல் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க இந் நோய் குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந் நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

The post ஆபிரிக்காவின் கொங்கோ குடியரசில் பரவும் மர்மக் காய்ச்சல் – 53 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கிளிநொச்சியில் மலேரியா காய்ச்சலுடன் ஒருவர் அனுமதி
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் தெரிவித்துள்ளார்.

தொற்று ஏற்பட்ட நபர் ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் ஒட்டுண்ணிகளால் ஏற்படுவதுடன்  பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள் கடித்தால் மக்களுக்கு பரவுகிறது.

மலேரியாவின் அறிகுறிகள் பொதுவாக 10-15 நாட்கள் கொசு கடித்த பிறகு தோன்றும்.  அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி  போன்றன ஏற்படும் .

The post கிளிநொச்சியில் மலேரியா காய்ச்சலுடன் ஒருவர் அனுமதி appeared first on Oruvan.com.

எலிகாய்ச்சல் கட்டுக்குள் – ஏழு பேருக்கு காய்ச்சல் உறுதி
யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் பதிவான உயிரிழப்புகளில்

07 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 76 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி ஆகிய 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் லெப்டோபைரோசிஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 11 பேருமாக மொத்தம் 39 பேர் எலிக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைப் பெறுவதாகவும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The post எலிகாய்ச்சல் கட்டுக்குள் – ஏழு பேருக்கு காய்ச்சல் உறுதி appeared first on Oruvan.com.