festive Archives - Oruvan.com

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறைமை கருத்திற்கொள்ளப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இருப்பினும், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கருத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

The post பண்டிகை காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம் appeared first on Oruvan.com.

பண்டிகை காலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிப்பு
பண்டிகை காலத்தில் தொலைபேசி மூலம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு  பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப் பரப்பப்படும் அபாயம் காணப்படுவதாக நிலையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

நம்பகமற்ற இணைப்புகளை அழுத்துவதையோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பண்டிகை காலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடி
பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி

அவசர தயார்நிலைக் குழு எச்சரித்துள்ளது.

பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன் மூலம் பொதுமக்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள்

கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர தயார்நிலைக் குழு முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி, நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்

அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வாறான இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The post பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடி appeared first on Oruvan.com.

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பேருந்து சேவை
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (24) தொடக்கம் மேலதிக பேருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட தூர பயணங்களுக்கு சுமார் ஐம்பதுக்கும் மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

நத்தார் தினமான நாளை (25) பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று முதல் இயங்கும் வழமையான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த மேலதிக பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

The post பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பேருந்து சேவை appeared first on Oruvan.com.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் இயக்க நேரத்தை நீடிக்கத் தீர்மானம்
கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் டிசம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.

The post பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் இயக்க நேரத்தை நீடிக்கத் தீர்மானம் appeared first on Oruvan.com.