festival Archives - Oruvan.com

பண்டிகை கால பாதுகாப்பிற்காக சிறப்பு செயல்பாட்டு அறை!!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, பண்டிகைக் காலம் முடியும் வரை செயல்பாட்டு அறை செயல்பாட்டில் இருக்கும், மேலும் முப்படைகள் மற்றும் இலங்கை காவல்துறையினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு மைய ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும்.

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பாதுகாப்பு அல்லது அவசரகால சூழ்நிலைகளுக்கும் விரைவான மற்றும் பயனுள்ள பதில்களை எளிதாக்கும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி நிகழ்நேர தகவல் பகிர்வை மேம்படுத்தும், சரியான நேரத்தில் முடிவெடுப்பதை செயல்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post பண்டிகை கால பாதுகாப்பிற்காக சிறப்பு செயல்பாட்டு அறை!! appeared first on Oruvan.com.

மன்னார் மடு திருத்தல திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நடைபெற்றுள்ளது.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்தின் பங்குபற்றுதலுடன் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

திருவிழாவில் கலந்து கொள்ளச் செல்லும் பக்தர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

The post மன்னார் மடு திருத்தல திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 ரயில் சேவைகளும் இயக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேசிய பொசன் விழா அனுராதபுரம் நகரத்தின், புனித தலங்களான மிஹிந்தலை மற்றும் தந்திரிமலையை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொசன் வாரம் 13 ஆம் திகதி வரை தொடரும் நிலையில் வருகைத்தரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பொசன் குழு தெரிவித்துள்ளது.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 ரயில் சேவைகளும் இயக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேசிய பொசன் விழா அனுராதபுரம் நகரத்தின், புனித தலங்களான மிஹிந்தலை மற்றும் தந்திரிமலையை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொசன் வாரம் 13 ஆம் திகதி வரை தொடரும் நிலையில் வருகைத்தரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பொசன் குழு தெரிவித்துள்ளது.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் appeared first on Oruvan.com.

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு நோக்கங்களுக்காக 8,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

The post பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு appeared first on Oruvan.com.

வெசாக் பண்டிகைக்காக 7,437 தன்சல்கள் பதிவு
வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில் தன்சல்கள் பதிவு செய்யும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

The post வெசாக் பண்டிகைக்காக 7,437 தன்சல்கள் பதிவு appeared first on Oruvan.com.

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்
நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வழமைப்போன்று நுவரெலியாவில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடனும் பொது அமைப்புகளின் அணிவகுப்பு மரியாதையுடனும் கோலாகாலமாக

வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வசந்த கால கொண்டாட்டங்களுக்கு சமாந்தரமாக மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சுற்றுலாபயணிகளின் நலன்கருதி அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா மாநகரசபையும் , பயணிகளை பாதுகாப்பதற்கான விசேட சேவையை நுவரெலியா பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை வெளிமாவட்டங்களிலிருந்து நுவரெலியாவிற்கு விசேட போக்குவரத்து பஸ் சேவை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா மாநகரசபை ஆணையாளர் எச்.எம்.பண்டார தலைமையில் வசந்த கால ஏற்பாட்டுக் குழுவின் கலை, கலாச்சார நடன நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்

பிரதம அதிதியாக மத்தியமாகாண பிரதான செயலாளர் ஜி. எச்.எம். அஜீத் பிரேமசிங்க உட்பட நுவரெலியா மாவட்ட செயலாளர், நுவரெலியா பிரதேச சபை செயலாளர் , இராணுவஅதிகாரி, பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி, விமானப்படை அதிகாரி பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி
தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் கண்காட்சி நிகழ்வொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் சுமார் 48 பேர் காயமடைந்துள்ளதுடன் அறுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தனது இரங்கலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி appeared first on Oruvan.com.