fertilizer Archives - Oruvan.com

QR முறையில் உர விநியோகம்
தேயிலை செய்கையாளர்களுக்கு உர நிவாரணத்தை வழங்கும் போது ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படுமென பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

QR முறைப்படி உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

The post QR முறையில் உர விநியோகம் appeared first on Oruvan.com.

உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு மானியத்தை சரியான நேரத்தில் கிடைப்பதையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த பின்னூட்டல் செயற்பாட்டுக்கு வசதியளித்து விவசாயிகளுக்கு உர விநியோகத்தை மிகவும் முறைசார்ந்த வகையிலும், வினைத்திறனாகவும்

மேற்கொள்வதற்காக QR குறியீடு அல்லது பொருத்தமான முறையொன்றைப் பயன்படுத்த வேண்டியமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரமானிய வேலைத்திட்டத்திற்கு தகைமை பெறுகின்ற அனைத்து விவசாயிகளும் விவசாய விடயதான அமைச்சின் கீழ் பிரதேச செயலாளர்கள் மூலம் அடையாளங் காண்பதற்கும், அவ்வாறு தகைமை பெறுகின்ற விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்குவதற்கும் QR முறைமை அல்லது பொருத்தமான டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதியும், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

The post உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

15,000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
அடுத்த பருவத்திற்காக 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எஞ்சிய போகங்களுக்குத் திறந்த சந்தையில், நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காகப் போட்டி விலைமனுக்கோரல் பொறிமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

15,000 மெட்ரிக் தொன் யூரியாவை வரையறுக்கப்பட்ட அரச உரநிறுவனம் மூலம் இறக்குமதி செய்வதற்காக விவசாய, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

The post 15,000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

உர மோசடி – விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் சீனாவின் Qingdao Seawin Biotech நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தொகை தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற கரிம உரக் கையிருப்பு தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட கடன் கடிதங்களைத் திறக்க ஆலோசனை வழங்கியதன் மூலம் முதல் உரக் கையிருப்பில் 75%, அதாவது சுமார் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

The post உர  மோசடி – விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

உர மானியத்திற்கான நிதி விடுவிப்பு
சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்றும் நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 09 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்தார்.

ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 25,000 ரூபா படி, தலா 2 ஏக்கருக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.

சிறுபோகத்திற்கான உர மானியத்திற்கு 157 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

The post உர மானியத்திற்கான நிதி விடுவிப்பு appeared first on Oruvan.com.

வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி
இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதுவரை நெற்பயிர்களுக்கு மாத்திரம் உர மானியம் வழங்கப்பட்டது. வயலில் விளையும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானித்துள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு இளம் தொழில்முனைவோர் தனது தொழிலைக் காட்டி தொழில்துறை அமைச்சகத்துடன் இணைந்து புதிய தொழிலைத் தொடங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி appeared first on Oruvan.com.

இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா
ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் உரம் கையளிக்கப்பட்டது.

ரஷ்யாவின் உரல்கெம் ​​குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த உரமானது, இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளித்து உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

The post இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா appeared first on Oruvan.com.