Father Archives - Oruvan.com

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை வீடு திரும்புகையில் தோட்டம் ஒன்றுக்குள் இருந்த யானை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 02 பிள்ளைகளின் தந்னை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உள்நுழைவதை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

The post காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.

ஒருகொடவத்தையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலி
கொழும்பு – கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தந்தைக்கும், மகனிற்குமிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இரும்பு கம்பியினால் தந்தையின் தலையில் மகன் அடித்துள்ளார். இதன்போது பலத்த காயமடைந்த தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 54 வயதுடைய ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயது மகன் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் கிரேன்பாஸ் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post ஒருகொடவத்தையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலி appeared first on Oruvan.com.