fares Archives - Oruvan.com

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு
பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

தற்போது 27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

The post இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து

தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தாலும், போக்குவரத்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

இதன்படி, இன்று முதல் குறித்த கட்டண திருத்தம் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

The post பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

டீசல் விலை 1.84 அலகுகள் மட்டுமே உயர்ந்ததால், பேருந்து கட்டணங்களில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளில்

திருத்தம் மேற்கொண்டது.

இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 340 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாவாகும்.

329 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.

இதேவேளை ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது.

The post பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது appeared first on Oruvan.com.

பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்திர விலை திருத்தத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திற்கான சிபெட்கோ எரிபொருள் விலையில் நேற்று (31) நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் 325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் 305 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியன ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 185 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

The post பேருந்து கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை appeared first on Oruvan.com.

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோலின் விலை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ, முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கட்டணத்தை தீர்மானிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்திடம் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்ரோலின் விலை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாததால் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கும்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை appeared first on Oruvan.com.