Fall in the prices of eggs and chicken meat Archives - Oruvan.com

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை குறைவடைந்துள்ளதாக கோழி தொடர்பான உற்பத்தி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டை ஒன்றின் விலை 30 ரூபாவாக காணப்படுவதாகவும் பல்பொருள் அங்காடிகளில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 750- 850 ரூபாவுக்கும் இடையே காணப்படுவதாகவும் கோழி தொடர்பான உற்பத்தி விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனைய சில்லறை விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சி 900 ரூபாவாக குறைலடைந்துள்ளதாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,000- 1,100 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

The post முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.