fake Archives - Oruvan.com

கடுவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்று ரீ-56 துப்பாக்கிகள்,05 பிரவுனிங் பிஸ்டல்கள் மற்றும் ஒரு மெகசின் ஆகியன பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டன

குறித்த பகுதியிலுள்ள மரமொன்றுக்கு அடியிலிருந்து இவை கண்டெடுக்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளுக்காக அவை நவகமுவ பொலழஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் T-56 மகசின் போலியானது அல்லவென தெரிவிக்கப்படுகிறது.

இந்த போலித் துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

The post கடுவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை appeared first on Oruvan.com.

“ஸ்ரீ தலதா வழிபாடு” – போலி அழைப்பிதழ் குறித்து அறிவுறுத்தல்
“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் ஊடாக பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழில் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு இந்த வகையான சிறப்பு அழைப்பிதழ் யாருக்கும் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக சிறப்பு (VIP) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதுடன், அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “ஸ்ரீ தலதா வழிபாடு” – போலி அழைப்பிதழ் குறித்து அறிவுறுத்தல் appeared first on Oruvan.com.

பாடசாலைகளுக்கு விடுமுறை என்ற போலி அறிக்கை குறித்து எச்சரிக்கை
பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தப் போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பு ( லெட்டர்ஹெட் ) மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பம் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்த செய்தி போலியானது என்றும் அந்த செய்தியை ஏனையோருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என்றும் கல்வி அமைச்சகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

The post பாடசாலைகளுக்கு விடுமுறை என்ற போலி அறிக்கை குறித்து  எச்சரிக்கை appeared first on Oruvan.com.

போலியான குரல் பதிவு தொடர்பில் பொலிஸாரின் தெளிவுபடுத்தல்
சமூக ஊடகங்களில் பரவிவரும் போலியான குரல் பதிவு தொடர்பில் தெளிவுபடுத்தி பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த அறிக்கை பின்வருமாறு,

அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் க்ளீன் ஸ்ரீலங்கா (Clean sri lanka – 2025) திட்டத்துடன் இணைந்தாக இலங்கை பொலிஸாரால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல் இது” என குறிப்பிட்ட ஒருவரால் செய்யப்பட்ட போலியான குரல் பதிவு  சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஒரு பிரிவைக் குறிப்பிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட மேலும் சில விடயங்களை வலியுறுத்துவதாகவும், அவ்வாறு செய்யாதவர்கள் மீது  15.01.2025க்குப் பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த  குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இந்த குரல் பதிவு போலியான குரல் பதிவு எனவும், அவ்வாறான குரல் பதிவு இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை என , குறித்த குரல் பதிவுவை வெளியிட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

The post போலியான குரல் பதிவு தொடர்பில் பொலிஸாரின் தெளிவுபடுத்தல் appeared first on Oruvan.com.