Expressway Archives - Oruvan.com

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக மாத்தறை நோக்கிய திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

எவ்வாறாயினும் விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

The post தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் appeared first on Oruvan.com.

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

The post மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி appeared first on Oruvan.com.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பழுதடைந்த வாகனத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த போது காரொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கஹதுடுவ அருகே நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நபர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி அதன் அருகில் நின்று கொண்டிருந்தபோது,

​​அதே திசையில் பயணித்த மற்றொரு கார் அவர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு காரின் சாரதி மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ​​41 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி appeared first on Oruvan.com.