Expired Archives - Oruvan.com

வத்தளையில் காலாவதியான பல மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்
வத்தளையில் காலாவதியான சுமார் 6.5 மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பேரீச்சம்பழங்கள் 3,620 கிலோ கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையைத் தொடர்ந்து, காலாவதியான பேரீச்சம்பழ தொகுதி உடனடியாக சீல் வைக்கப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நுகர்வோர், பாதுகாப்பற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

The post வத்தளையில் காலாவதியான பல மில்லியன் ரூபா பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல் appeared first on Oruvan.com.

காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம்
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் பொருட்களை நுகரும் போது அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு அமைக்கப்படும் தற்காலிக கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை நுகர்வது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு நுகர்வோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தற்காலிக கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் தொடர்ந்தும் பரிசீலிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 2000க்கும் மேற்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

The post காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம் appeared first on Oruvan.com.