European Archives - Oruvan.com

ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல ஐரோப்பிய தலைவர்களும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய- உக்ரைன் போருக்கு தீர்வு காணும் வகையில் மற்றும் நாளை திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய தலைவர்கள் நேரடியாக ட்ரம்பிடம் தங்களது உறுதியான தீர்மானத்தை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பான செய்தியை எடுத்துச் செல்லும் இது ஒரு முன்னோடியில்லாத முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள், ஜெலென்ஸ்கி மற்றும் பிற நட்பு நாடுகளுடன் உக்ரைன் போருக்கான கலந்துரையாடலை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இச்சந்திப்பு, அலெஸ்காவில் நடந்த, ஆனால் தோல்வியுற்ற ட்ரம்ப் – புடின் உச்சிமாநாட்டுக்குப் பிறகு நடைபெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு appeared first on Oruvan.com.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய தினம் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு நாளை முதல் எதிர்வரும் 07ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை appeared first on Oruvan.com.

ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க செலென்ஸ்கி அழைப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி தங்களை தனிமைப்படுத்திவிட்டதாக அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய தலைவர்கள் நாளை திங்கட்கிழமை உக்ரைனில் அவசர உச்சிமாநாட்டை நடத்த உள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி “ஐரோப்பிய இராணுவத்தை” உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய உறவு “முடிவடைகிறது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்ட பின்னர், உக்ரைன் “எங்கள் ஈடுபாடு இல்லாமல் எங்கள் முதுகுக்குப் பின்னால் செய்யப்படும் ஒப்பந்தங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்றும் அவர் கூறினார்.

The post ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க செலென்ஸ்கி அழைப்பு appeared first on Oruvan.com.