entertainment Archives - Oruvan.com

கூட்டத்தை பார்த்து பயமா? அப்போ இதான் பிரச்சினை
ஒரு சிலருக்கு பயம் என்பதே கிடையாது. ஆனால், இன்னும் சிலர் ஒரு சில விடயங்களைக் குறித்து அதிகம் பயப்படுவார்கள். அதாவது, வீட்டை விட்டு தங்களுக்கு அறிமுகமில்லாத இடங்களுக்கு செல்வதற்கு அச்சப்படுவார்கள். இதற்கு பெயர் அகோராஃபோபியா.

இப் பிரச்சினை தெரியாத இடங்களுக்குச் சென்றால் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும்.

இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்க செல்ல பயப்படுவார்கள், வரிசையில் நிற்க அச்சப்படுவார்கள், எதையும் எதிர்கொள்ளத் தயங்குவார்கள்.

மேலும் புதிய நபர்களின் அறிமுகம் இவர்களுக்கு பெரிதாக பிடிப்பதில்லை. இதனால் தனிமையை விரும்புவார்கள். அந்த தனிமை மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும்.

உலகளாவிய ரீதியில் 2 சதவீத மக்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post கூட்டத்தை பார்த்து பயமா? அப்போ இதான் பிரச்சினை appeared first on Oruvan.com.

ஆயுளைக் கூட்டும் வாழை இலை…இதில் உணவு உண்ணுங்கள்
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் வாழை இலையில் உணவு உண்ணுங்கள் என்று வெறுமனே நம் முன்னோர்கள் கூறிவிடவில்லை. வாழை இலையில் உணவு உண்பதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

அந்த வகையில், வாழை இலையில் சாப்பிடத் தொடங்கும்பொழுது நமது உடல் பளபளப்படைந்து நச்சுக்கள் வெளியேறுகின்றன.

கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு மிகவும் உப்புசமாக இருக்கிறது எனக் கூறுபவர்கள் வாழை இலையில் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சினை இருக்காது.

வாழை இலையில் உணவு உண்ணும் பொழுது இலையின் மணமே அதிகளவு பசியைத் தூண்டும்.

உடல் பலவீனமானவர்கள் வாழை இலையில் உணவு உண்ணும்பொழுது உடல் பலமடையும்.

வாழை இலையில் உணவு உண்பதால் இளநரை ஏற்படாமல் முடி கருப்பாக இருக்கும்.

சம்மணமிட்டு வாழையில் உணவு உண்ணும்பொழுது வயிற்றுப் பகுதிக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.

வாழை இலையில் உணவு உண்டால் உடல் குளிர்ச்சியடைவதோடு, பித்தம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

The post ஆயுளைக் கூட்டும் வாழை இலை…இதில் உணவு உண்ணுங்கள் appeared first on Oruvan.com.

திருமண விழாக் கோலத்தில் சரிகமப மேடை….
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்ஸில் இந்த வாரம் திருமணப் பாடல்கள் சுற்று.

அதில் போட்டியாளர்கள் அருமையாக பாடல்களைப் பாடி அசத்துகின்றனர்.

சிறப்பு விருந்தினராக பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டுள்ளார்.

அதற்கான ப்ரமோ….

The post திருமண விழாக் கோலத்தில் சரிகமப மேடை…. appeared first on Oruvan.com.

இது தேவதைகளின் எண்கள்…
111,222,333 போன்ற தொடர் எண்களை நாம் அன்றாடம் பார்க்கக்கூடும். இந்த எண்கள் தேவதைகள் மறைமுகமாக நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட செய்திகளை அனுப்புவதாக நம்பப்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு தொடர் எண்களும் நமக்கு உணர்த்தும் அர்த்தங்கள் குறித்து பார்ப்போம்.

111 – உங்கள் எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை அவற்றை புத்திசாலித்தனத்துடன் ஏற்று செயல்படுங்கள் என்பதை நினைவூட்டும்.

222 – நீங்கள் போகும் பாதை சரியானது. அதில் பொறுமையோடும் நம்பிக்கையோடும் செல்லுங்கள்.

333 – உங்கள் படைப்பாற்றலை பொறுமையோடு வெளிப்படுத்துங்கள்.

444 – உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் எண்.

555 – மாற்றத்துக்கான எண் இது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

666 – உங்களை நீங்களே ஊக்குவிக்கப் பயன்படும் எண்.

777 – தெளிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை வெளிக்காட்டும்.

888 – பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டும்.

999 – பழையதை விடுத்து புதியதை தொடங்கும் எண்.

The post இது தேவதைகளின் எண்கள்… appeared first on Oruvan.com.

பவித்ராவை எனக்கு சுத்தமாக பிடிக்காது எனக் கூறிய ரயான்….
பிக்பொஸ் சீசன் 8 இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பல புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பணப் பெட்டியை எடுப்பதில் கூட இந்த தடவை வித்தியாசமான மற்றும் சுவாரஷ்யமான ஒரு முறை கையாளப்பட்டுள்ளது.

அதன்படி இறுதிக்கட்த்துக்கு தகுதியான 6 போட்டியாளர்களில் உங்களுக்கு யாரிடம் முரண்பாடு உள்ளது எனக் கூறும்படி பிக்பொஸ்ஸால் கூறப்பட்டுள்ளது.

அதன்படி போட்டியாளர்கள் அவர்கள் மனதிலுள்ளவற்றை பகிர்ந்துகொள்கிறார்கள்.

அதற்கான ப்ரமோ….

The post பவித்ராவை எனக்கு சுத்தமாக பிடிக்காது எனக் கூறிய ரயான்…. appeared first on Oruvan.com.

இந்த வாரம் நோமினேஷன் இவர்கள் தான்…துள்ளிக் குதிக்கும் சௌந்தர்யா
பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் நோமினேட் செய்யப்பட்டவர்களின் பெயர்களை பிக்பொஸ் அறிவிக்கும் ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதில் சௌந்தர்யா பெயர் வரவில்லையென்றதும் துள்ளிக் குதிக்கிறார்.

இதனைப் பார்த்த முத்து ஏய் சும்மா இரு என்கிறார்.

அதற்கான ப்ரமோ இதோ….

The post இந்த வாரம் நோமினேஷன் இவர்கள் தான்…துள்ளிக் குதிக்கும் சௌந்தர்யா appeared first on Oruvan.com.

சரிகமபவில் திவினேஷ் குரலில் உச்சி வகுந்தெடுத்து பாடல்…கண்கலங்கிய நடுவர்கள்…
ஜீ தமிழில் அனைவரின் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சியான சரிகமப லிட்டில் சாம்ஸ்ஸில் நாளை கிராமத்து மண்வாசனை சுற்று.

அதில் போட்டியாளர் திவினேஷ் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பாடலைப் பாடுகிறார்.

அப் பாடலைக் கேட்ட நடுவர்கள் உட்பட அனைவரும் கண் கலங்கி நின்றனர்.

இந்த வாரம் சரிகமபவில் கிராமத்து மண் வீசும்.

The post சரிகமபவில் திவினேஷ் குரலில் உச்சி வகுந்தெடுத்து பாடல்…கண்கலங்கிய நடுவர்கள்… appeared first on Oruvan.com.

முத்துவை அழவைத்த பிக்பொஸ்…நோமினேஷன் ஃப்ரீ பாஸ் ரத்து
பிக்பொஸ் சீசன் 8 இல் அடுத்த வார தலைவருக்கான போட்டியில் முத்துக்குமரன், பவித்ரா, ஜெஃப்ரி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதில் முதலாவதாக ஜெஃப்ரி போட்டியிலிருந்து வெளியேறிவிட அடுத்ததாக பவித்ராவும் முத்துக்குமரனும் போட்டியிட்டனர்.

இதில் முத்துக்குமரன் பவித்ராவுக்கு விட்டுக் கொடுத்தால் கோபமடைந்த பிக்பொஸ், இந்த கேப்டன்ஷிப் டாஸ்க் ரத்து செய்யப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் நோமினேஷன் ஃப்ரீ பாஸூம் ரத்து செய்யப்படுகிறது என்று கூறிவிட்டார்.

அதற்காக முத்து பயங்கரமாக கண்ணீர் விட்டு அழுகிறார்.

அதற்கான ப்ரமோ…

The post முத்துவை அழவைத்த பிக்பொஸ்…நோமினேஷன் ஃப்ரீ பாஸ் ரத்து appeared first on Oruvan.com.

அன்ஷிதா, சௌந்தர்யா போட்டிகளில் சரியாக பங்கெடுக்கவில்லை
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் இன்று முதலாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதில் இந்த வாரம் போட்டிகளில் சரியாக பங்கெடுக்காத நபர்களை கூற சொன்னபோது, போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து அன்ஷிதாவையும் சௌந்தர்யாவையும் கூறியுள்ளனர்.

அவர்களுக்கான தண்டனை என்னவாக இருக்கும் என்பது அடுத்துவரும் ப்ரமோக்களில் தெரிய வரும்.

The post அன்ஷிதா, சௌந்தர்யா போட்டிகளில் சரியாக பங்கெடுக்கவில்லை appeared first on Oruvan.com.

ரஞ்சித்தை கோபப்படுத்தும் ஜேக்..வெளியானது மூன்றாவது ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 சூடுபிடித்துள்ள நிலையில், அதில் மிகவும் அமைதியாக இருந்துவந்த போட்டியாளர் ரஞ்சித்தின் குரல் ஓங்கியுள்ளது.

அதாவது, கடந்த வாரம் கேப்டனாக இருந்த ரஞ்சித் பொறுப்பை சரியாக கையாளவில்லை என கூறப்பட்டார்.

அதன்பின்னர் ரஞ்சித் தேவையான இடங்களில் அவரது கருத்துக்களை முன்வைப்பதை காணமுடிகிறது.

அதற்கான ப்ரமோ…

The post ரஞ்சித்தை கோபப்படுத்தும் ஜேக்..வெளியானது மூன்றாவது ப்ரமோ appeared first on Oruvan.com.