Ella-Wellawaya Archives - Oruvan.com

எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து – சாரதி பலி
எல்ல-வெல்லவாய வீதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறி ஒன்று ரந்தெனிய பகுதியில் வீதியை விட்டு விலகி இன்று காலை

பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.

இதன்போது பண்டாரவளையைச் சேர்ந்த லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

The post எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து – சாரதி பலி appeared first on Oruvan.com.

மண் சரிவு காரணமாக எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் போக்குவரத்து தடை
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பயணிப்போர் இதனை கவனத்திற்கொள்ளுமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

The post மண் சரிவு காரணமாக எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் போக்குவரத்து தடை appeared first on Oruvan.com.