eligible Archives - Oruvan.com

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையோரின் பெயர் பட்டியல் வெளியீடு
அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது.

தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், கிராம உத்தியோகத்தர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் காரியாலய அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்தப் பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் (www.wbb.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் போது வழங்கப்பட்ட தகவல்களில் திருத்தம் காணப்படும் விண்ணப்பதாரர்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற தகுதியான பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத நபர்கள் இதற்கான மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான ஆரம்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டாலும், வீட்டு விபரத் தகவல்களைச் சேகரிக்க அரசாங்க கள

அதிகாரி ஒருவர் குறித்த வீட்டிற்குச் செல்லவில்லை என்றால், அத்தகைய விண்ணப்பதாரர்களும் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கலாம்.

மேன்முறையீடு செய்வதற்கு முன்னர், அனைத்து மேன்முறையீட்டாளர்களும் வீட்டுவசதி தகவல் சேகரிப்பின் போது IWMS தரவுத்தளத்தில் தங்கள் குடும்பத்தைப் பற்றி வழங்கப்பட்ட தகவல்களை பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்னர்.

மேன்முறையீட்டாளர்கள் மற்றும் ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற உத்தியோகப்பூர்வ வலைத்தளத்திற்கு பிரவேசித்து, பின்னர் தங்களது மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளை இணையவழியாகவும் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் மேக்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையவழியாக சமர்ப்பிக்கும்போது தங்கள் பகுதியில் உள்ள விதாதா வள மையங்களின் (Vidatha Resource Centres) உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

The post அஸ்வெசும இரண்டாம் கட்டம் – கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையோரின் பெயர் பட்டியல் வெளியீடு appeared first on Oruvan.com.