elephant Archives - Oruvan.com

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
திருகோணமலை , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு, வயலுக்கு காவலுக்குச் சென்று காலை வீடு திரும்புகையில் தோட்டம் ஒன்றுக்குள் இருந்த யானை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 02 பிள்ளைகளின் தந்னை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உள்நுழைவதை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

The post காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.

யானை தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு
குருணாகல் பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி என்ற இளம் பெண் மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதிலும் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த பிரதேச மக்கள் விரைந்து செயப்பட்ட போதிலும் இருவரையும் காப்பாற்ற முடியாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post யானை தாக்கியதில் தாயும், மகளும் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி
அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி appeared first on Oruvan.com.

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று இரவு ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். சம்பவத்தில் நட்டாங்கண்டல் பிரதேசத்தை சேர்ந்த ச.உதயராசா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பெரிய பண்டிபிரிச்சான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பறையநாலன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

The post வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி! appeared first on Oruvan.com.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
வெல்லவாய, ரந்தெனிய, மதுருவா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபரை, சாலையில் நின்ற காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ரந்தெனியவைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) காலை ஒரு காட்டு யானை மோதியுள்ளது.

கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள நெல்லை சாப்பிடுவதாகவும், இன்று அதிகாலை 3 மணி முதல் காட்டு யானை குறித்த கிராமத்தில் சுற்றித் திரிந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

காட்டு யானை கிராமத்திற்கு வந்தபோது வனவிலங்குத் துறைக்கு தகவல் தெரிவிக்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதிகாரிகள் தொலைபேசி அழைப்பைத் துண்டித்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காட்டு யானை கிராமத்திற்கு அடிக்கடி வருவதாகவும், வனவிலங்குத் துறை இது தொடர்பாக முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற ஒரு துயரம் நிகழ்ந்திருக்காது என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு இறந்த காட்டு யானை சுமார் 15 வயதுடையதும் சுமார் 8 அடி உயரமானது ஒரு விலங்கு என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி
மட்டக்களப்பு – வவுணதீவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுணதீவு – நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலி appeared first on Oruvan.com.

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி
திருகோணமலை – ஹொரவ்பொத்தானவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே அந்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளானார்.

குறித்த நபர் 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரவ்பொத்தான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி appeared first on Oruvan.com.

ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி
கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது.

சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ரயிலில் மோதியதால் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யானையின் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்த நிலையில் மீகலேவா வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை

முன்னெடுத்துள்ளனர்.

The post ரயிலில் மோதி காட்டு யானையொன்று பலி appeared first on Oruvan.com.

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி
பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

72 வயதுடைய ஆண் மற்றும் 75 வயதுடைய பெண் ஆகியோரே காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி appeared first on Oruvan.com.