Electric Archives - Oruvan.com

சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும் பேர வாவி
கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேர வாவியில் காணப்படும் கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி ஒரு நாளில் 3000 கிலோ கிராம் வரை கழிவகற்றல் இடம்பெறுகிறது.

உத்தேச திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 04 படகுகளை பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனூடாக பேர வாவியின் நீரின் தன்மையை மேம்படுத்துவதுடன், சுற்றுச் சூழல் சமநிலையை பேணுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

அத்துடன் பேர வாவியை அண்மித்த வலயத்தின் இயற்கை அழகை பாதுகாப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

The post சூரிய சக்தியில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும் பேர வாவி appeared first on Oruvan.com.

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் திடீரென மின்சார ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம்
சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் நேற்று திடீரென 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைத்

தொடர்ந்து பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை தடத்தில், ரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதேவேளை, சென்ட்ரல் – எண்ணூர், மீஞ்சூர் வரையில் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இருப்பினும், இந்த திடீர் அறிவிப்பால் சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பேசின்பிரிட்ஜ், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் மின்சார ரயிலுக்காக ஒரு மணி நேரம் வரை காத்திருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

‘அறிவிப்பு வெளியிடப்பட்டு, அடுத்த 02 மணி நேரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியதுடன்

முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் பயணத்தைத் திட்டமிட்டிருப்போம் என ஆதங்கம் வெளியிட்டனர்.

The post சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழிதடத்தில்  திடீரென மின்சார ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம் appeared first on Oruvan.com.