elecrticity Archives - Oruvan.com

மின்சாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிப்பு
மின்சார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்றும் தொடரும் என்றும், கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக அவை இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்குப் பிறகு நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை நியமிக்கும்போது முறையான நியமனக் கடிதங்களை வழங்கத் தவறியது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (09) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேரம் தொடரும் என்று இலங்கை மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

The post மின்சாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிப்பு appeared first on Oruvan.com.

மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – விசேட அறிவிப்பு
இந்த வருடத்திற்கான மூன்றாம் கட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு தற்போதைய மின் கட்டணத்தையே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கை மின்சார சபையானது ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டிற்காக 6.8 சதவீத மின் கட்டண அதிகரிப்பை முன்மொழிந்திருந்தது.

இந்த முன்மொழிவு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறும் செயல்முறை நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளது.

The post மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு
இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

ஆனாலும் குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரையில் மின்சார விநியோகத்தில் இவ்வாறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஊடகப் பேச்சாளரும் களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமைப் பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு appeared first on Oruvan.com.