Eggs Archives - Oruvan.com

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சராசரி முட்டையின் விலை 24 ரூபா முதல் 30 வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் 650 ரூபா முதல் 850 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவை குறைவடைந்ததாலும், உற்பத்தி அதிகரித்ததால் விலை குறைவடைந்துள்ளதாக இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி முதல் தேவை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

The post முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு appeared first on Oruvan.com.

முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடின்றி பெறலாம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியை தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை 1000 ரூபாவிற்கும் குறைவாகவே பேண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு பாரிய கேள்வி ஏற்பட்டுள்ளதாக அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

The post முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடின்றி பெறலாம் appeared first on Oruvan.com.