education Archives - Oruvan.com

H-1B விசா விவகாரம் – அமெரிக்காவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சிக்கல்
அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் எதிர்வரும் காலங்களி H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் கற்கும் மாணவர்கள் தங்களது கற்கைநெறிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் கற்கையை முடித்த பிறகு அவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கற்கையை நிறைவு செய்யும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

The post H-1B விசா விவகாரம் – அமெரிக்காவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சிக்கல் appeared first on Oruvan.com.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி வெளியிடப்பட்டது
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறியில் இணைவதற்கு தேவையான குறைந்தபட்ச “Z” மதிப்பெண்கள் தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் பின்வரும் முறைகள் மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தை தெரிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள.

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம்

இணையதளம்: www.ugc.ac.lk

2. பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தை அழைப்பதன் மூலம்

தொலைபேசி எண்கள்: 0112695301/ 0112695302/ 0112692357/ 0112675854

3. பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பது குருந்தகவல்கள் (SMS) மூலம் அறிவிக்கப்படும்.

The post பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளி வெளியிடப்பட்டது appeared first on Oruvan.com.

கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்
கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய கணக்காய்வுத் திணைக்களம் கல்வி அமைச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டு பதிவுசெய்யப்பட்ட வாகனங்களே காணாமல் போயுள்ளதாக

தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சுமார் 139 வரையான வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக கூறப்படுகிறது.

The post கல்வி அமைச்சில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமற்போயுள்ளதாக தகவல் appeared first on Oruvan.com.

தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது.

இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்கல்வித் துறைகள் உள்ளிட்ட தகவல்கள் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் சிறப்பு அறிவிப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் எந்தவொரு முடிவுகளும், இந்த மாணவர் சேர்ப்பின்போது கருத்திற்கொள்ளப்படாது என என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் சேரவும், தரம் 13 வரை பாடசாலைக் கல்வியைத் தொடரவும், உள்ளுர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியைப் பெறவும் வாய்ப்பளிப்பாக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2024-2025 அல்லது கடந்த 2 ஆண்டுகளுக்குள் சாதாரண தரத் தேர்வுக்குத் தோற்றிய எந்தவொரு மாணவரும் தங்கள் பகுதியில் தொழிற்கல்வி பிரிவுள்ள பாடசாலைகளில் தரம் 12க்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

இந்த கற்கைகளில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சேவைகள், இரத்தினம் மற்றும் நகை தொழில்நுட்பம், அழகு கலாசாரம் உட்பட்ட பல்வேறு துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

The post தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது appeared first on Oruvan.com.

கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு
இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

இந்த நிதியுதவி, கல்வி சீர்திருத்தங்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாடசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெருந்தோட்ட சமூகங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளை ஆதரிக்கும் பாடசாலைகள் உட்பட, வசதிகள் குறைந்த பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த நிதி இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான சூழலில் கற்கும் வாய்ப்பை வழங்குவதையும், ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான கருவிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதென மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார்.

இந்த கூடுதல் நிதிகள், பணியிட ஆசிரியர் கல்வியை நவீனமயமாக்குவதற்கும், தொடர்ச்சியான ஆசிரியர் மேம்பாட்டினால் ஆசிரியர் செயற்றிறனை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கற்றலில் வலுவான கவனம் செலுத்துவதற்கும் உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலை மேம்படுத்துதல், சுகாதாரம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாடசாலைகளில் மனநல ஆதரவை அதிகரித்தல் மற்றும் பாடசாலை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தை ஆதரிப்பது ஆகியவை ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வலுப்படுத்தும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

The post கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு appeared first on Oruvan.com.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம்
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு கல்வி அமைச்சில் இன்று (28)  நடைபெற்றது.

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப அணுகுமுறையாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதும் மற்றும் தயார்படுத்துவதும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.

நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் ஊடாக கல்வித் துறையின் தரத்தை காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்த முடியும் என்று கூறினார்.

இங்கு ஆரம்ப உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தில் கல்வி அமைச்சின் பங்கு, கல்வி அமைச்சில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் அதற்காக திட்டமிடப்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் தொடர்பில் உரையாற்றினார்.

ஜனாதிபதி அலுவலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு,கல்வி அமைச்சு மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) ஆகியவை இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க மற்றும் சமிச அபேசிங்க ஆகியோர் வளவாளர்களாக இணைந்தனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக

கலுவெவ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கம் appeared first on Oruvan.com.

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை
பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அனைத்து பாடசாலை வளாகங்களையும் நுளம்புகள் இல்லாத முறையில் பராமரிக்க பொருத்தமான உள் திட்டத்தைத் தயாரித்து செயற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற மக்காத கழிவுகளை பாடசாலைகளுக்கு கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்றவற்றை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை appeared first on Oruvan.com.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பெற்றுள்ளனர்.

சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன்(இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் சாதனை படைத்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள் appeared first on Oruvan.com.

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம்
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, மினுவங்கொடை மற்றும் கட்டான பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே

பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய பிரதமர்,

”எமது பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமாகவே செய்யப்படுகிறது. ஆனால் இன்றுவரை, உள்ளூராட்சி அமைப்புகளில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட வழங்குவதற்கான அமைப்பு இல்லை.

நாங்கள் சரியான வழிமுறையைப் பின்பற்றி, மோசடி அல்லது ஊழல் இல்லாமல் கவனமாகவும், சிக்கனமாகவும் செயற்படுவோம். தேவைகளை அடையாளம் கண்டு, ஒரு முறையான வேலைத்திட்டத்தின் மூலம் கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு முக்கியமான தேர்தல்களில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான தலைவராக நீங்கள் தலைவர் தோழர் அனுரவைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதிக சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் பாராளுமன்றம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக சென்றுசேர்வதற்கு, மக்களுக்கும் கிராமத்திற்கும் மிக நெருக்கமான உள்ளூராட்சி நிறுவனங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அது மோசடி மற்றும் ஊழலிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியமானது.

உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமே, மோசடி மற்றும் ஊழல் இல்லாத எமது அரசியல் கலாசாரத்தை கிராம மக்கள் உணர்வார்கள். கிராமத்திற்கு வரும் திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும், கண்காணிக்கப்பட வேண்டும், மேலும் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் கிராமத்திற்கு வரும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள், தமது நேசத்திற்குரியவர்களுக்கு வழங்கப்பட்ட காலகட்டத்திற்கு முடிவுகட்டப்பட வேண்டும்.

கல்வியின் மிக முக்கியமான பகுதியாக முன்பள்ளிப் பருவ வளர்ச்சி இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை எதுவும் இல்லை. இப்போது அதற்கான ஒரு முறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும். ஒவ்வொரு துறையிலும் அபிவிருத்திக்கான திட்டம் எங்களிடம் உள்ளது.

கல்வி அமைச்சுக்கு பில்லியன் கணக்கு பெறுமதியான திட்டங்கள் கிடைத்துள்ளது. ஆனால் சரியான வேலைத்திட்டம் எதுவும் இருந்ததில்லை. கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவர் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக 1,500 ஸ்மார்ட் பலகைகளைக் கொண்டு வந்துள்ளார், ஆனால் அவற்றைப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான முறையான திட்டம் இல்லை.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆசிரியர் கல்லூரிகள் இன்னும் பழைய பாடத்திட்டத்தையே கொண்டுள்ளன. புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நாங்கள் இப்போது அதையெல்லாம் சரிசெய்து வருகிறோம்.

இந்த அனைத்து விடயங்களையும் கிராமத்திற்கு முறையாக வழங்க, கிராமத்திற்கு சரியான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள ஊழல் மோசடியற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய விஜேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ருவந்திலக ஜயக்கொடி, சமிந்த லலித் குமார மற்றும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம் appeared first on Oruvan.com.

விடுமுறை நிறைவு – கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) தொடங்குகிறது.

இன்று தொடங்கும் முதலாம் தவணையில் மூன்றாம் கட்டம் மே ஒன்பதாம் திகதி முடிவடைய உள்ளது, அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதலாம் தவணை மே மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் முதல் கட்டம் மீண்டும் மே 14 ஆம் திகதி தொடங்கி ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை தொடரும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி கல்வி வலயம், வத்தேகம கல்வி வலயம் மற்றும் தெனுவர கல்வி வலயத்தைச் சேர்ந்த 49 பாடசாலைகள் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டத்திற்காக இன்று (21) திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகை யாத்திரை காரணமாக, இந்தப் பாடசாலைகளுக்கு கூடுதல் விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்தப் பாடசாலைகள் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படும்.

The post விடுமுறை நிறைவு – கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம் appeared first on Oruvan.com.