earthquakes Archives - Oruvan.com

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வாளிமண்லவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on Oruvan.com.

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஷஅங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், டொங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

35 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெனாகாவின் தெற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது.

The post இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் appeared first on Oruvan.com.

ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்!! முதல் சுனாமி அலை தாக்கியது
சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட காணொளிகள் கடல் மட்ட உயர்வு காரணமாக சில கட்டமைப்புகள் நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டின. உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் அலைகள் தாக்குவதற்கு முன்னும் பின்னும் உள்ள பகுதியைக் காட்டின.

எவ்வாறாயினும், சுனாமி தாக்கிய குறித்த பகுதி எரிமலை மற்றும் நில அதிர்வு நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானின் சில பகுதிகள் மற்றும் கலிபோர்னியா, வாஷிங்டன், ஓரிகான் மற்றும் அலாஸ்கா உள்ளிட்ட பல அமெரிக்க மாநிலங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுனாமி ஏற்பட்டால், கலிபோர்னியாவின் ஃபோர்ட் பிராக், இரவு 11:50 மணிக்கு அலைகள் வரும் நேரங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை அதிகாலை 12:40 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலும், அதிகாலை 1:05 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில், சில பகுதிகள் உயர் மட்ட சுனாமி எச்சரிக்கையின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்!! முதல் சுனாமி அலை தாக்கியது appeared first on Oruvan.com.

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பசுபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வு 19.3 கிலோமீற்றர் ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரிற்கு 136 கிலோ மீற்றர் கிழக்கில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடற்கரை பகுதிகளில் 1 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாம், ரோட்டா, டினியன், சைபன் உள்ளிட்ட வடக்கு மரியானா தீவுகளிலும் சுனாமி அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 03 மணி நேரத்திற்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு appeared first on Oruvan.com.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள்
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

அதிகாலை 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு, இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி

கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக அதிகாலை 12.56 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

The post ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் appeared first on Oruvan.com.