drowned Archives - Oruvan.com

அநுராதபுரத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாலிப்பொத்தான குளத்தில் நேற்று நீராடச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post அநுராதபுரத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் 22 வயதான பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாஓயாவில் சிலருடன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 42 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இருவரும் முந்தல் மற்றும் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போன பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

The post கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

நீரில் மூழ்கி மூவர் மாயம் – கரையொதுங்கிய சிறுவனின் சடலம்
அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் நேற்றிரவு மூழ்கி மூவர் காணாமற் போயிருந்த நிலையில் 17 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கரை ஒதுங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் நேற்றிரவு நீரில் மூழ்கி காணாமற் போயிருந்தனர்.

தற்போது ஒரு சிறுவனின் சடலம் மாத்திரம் கரையொதுங்கியுள்ள நிலையில் கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹிக்கடுவையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

57 வயதான இந்தியர் என அடையாளம் காணப்பட்ட நபர், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

The post நீரில் மூழ்கி மூவர் மாயம் – கரையொதுங்கிய சிறுவனின் சடலம் appeared first on Oruvan.com.