driver Archives - Oruvan.com

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்றுவதற்கு முயற்சிக்கும்போது, அந்த கொள்கலன் மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது வீழ்ந்துள்ளது.

இதன்போது சாரதி பலத்த காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெடிகமவைச் சேர்ந்த 36 வயதுடைய சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொள்கலனை இயக்கிய இயந்திர இயக்குநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி appeared first on Oruvan.com.

எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து – சாரதி பலி
எல்ல-வெல்லவாய வீதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறி ஒன்று ரந்தெனிய பகுதியில் வீதியை விட்டு விலகி இன்று காலை

பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.

இதன்போது பண்டாரவளையைச் சேர்ந்த லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

The post எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து – சாரதி பலி appeared first on Oruvan.com.

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில்  அவர் காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ் சாரதி மீது நேற்றிரவு  வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணிகளை இறக்குவதற்காக பஸ் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சாரதி, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல் appeared first on Oruvan.com.