divorce Archives - Oruvan.com

இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விவாகரத்து விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கல்வியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி அனுஷா எதிரிசிங்க, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு விவாதத்தின் போது, ​​இலங்கை சமூகத்தில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பெண்களைப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பதன் அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார்.

மேலும், அவர்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது அவர்களின் குடும்பங்கள் மற்றும் பரந்த சமூகத்தின் நல்வாழ்வுக்கு அவசியம் என்று குறிப்பிட்டார்.

The post இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன்
கேவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனைவி தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என அதே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம் மனுவை விசாரித்த நீதிபதி ரூபாய் இரண்டு லட்சத்தை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, முதற்கட்டமாக ரூபாய் 80,000 தொகையை பணத் தாள்களாக வழங்காமல் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் என நாணயங்களாக இருபது பைகளில் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்துள்ளார் கணவர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, இவ்வாறு நாணயங்களாக வழங்கக் கூடாது. இதனை தாள்களாக மாற்றிக் கொடுங்கள் என்றார்.

அதன் பின்னர் அதனை தாள்களாக மாற்றிக் கொடுத்துள்ளார் அந் நபர்.

The post மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன் appeared first on Oruvan.com.