distribution Archives - Oruvan.com

QR முறையில் உர விநியோகம்
தேயிலை செய்கையாளர்களுக்கு உர நிவாரணத்தை வழங்கும் போது ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படுமென பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

QR முறைப்படி உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

The post QR முறையில் உர விநியோகம் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகிறது

உத்தியோகப்பூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக 27 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை 29 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் 21 ஆம் திகதிக்குள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்களிப்பு தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரை 227 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தபால் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 112 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் நாளை மறுநாள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

The post உள்ளூராட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பம் appeared first on Oruvan.com.

நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி விநியோகம்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இடம்பெறுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மேல் மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் முன்பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது. வதந்திகளின் அடிப்படையில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நின்றால் இந்தப் பிரச்சினை ஏற்படும்.

எரிபொருள் விநியோகத்திற்காக பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% கொடுப்பனவு இரத்துச் செய்யப்பட்டால் இவ்வாறான வதந்திகள் எழுந்துள்ளன.” என்றார்.

The post நாடு முழுவதும் எரிபொருள் தடையின்றி விநியோகம் appeared first on Oruvan.com.

80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு
நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தடைபட்ட மின் விநியோகம் விரைவில் வழமைக்கு திரும்பும் என அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது, ​​கொழும்பு , கொலன்னாவ, களனி, கட்டுநாயக்க, மதுகம, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல அத்தியாவசிய பகுதிகளுக்கு மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

The post 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு appeared first on Oruvan.com.