died Archives - Oruvan.com

தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்
தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார்.

பியர் மற்றும் ஹெரோயின் அதிகமாக உட்கொண்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளமைய தெரியவந்துள்ளது.

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (22) இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்டகப்பட்டதுடன் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

The post தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த  மூவர் –  வெளியான காரணம் appeared first on Oruvan.com.

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, மஹியங்கனை, பெல்மடுல்ல, தெஹியோவிட்ட மற்றும் கட்டுகஸ்தொட்டை ஆகிய பகுதிகளில் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

கட்டுகஸ்தொட்டையில் இடம்பெற்ற விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்

அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது.

பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 59 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – ஹெட்டன் வீதியின் தெம்பிலியான பகுதியில் பஸ் வண்டியின் கதவு திறப்பட்டு அதில் அடிபட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் பாதகந்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மாடொன்றின் மீது மோதி பின்னர் மோட்டார் வண்டி மீது மோதியுள்ளது. இதன்போது 63 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்துடன் மோதியதில் 37 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

The post நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற  விபத்துக்களில் நால்வர் பலி appeared first on Oruvan.com.

அநுராதபுரத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாலிப்பொத்தான குளத்தில் நேற்று நீராடச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post அநுராதபுரத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

பொலிஸ் காவல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது 79 சந்தேக நபர்கள் உயிரிழப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளில் 79 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் இருந்த போது அல்லது கைது நடவடிக்கைகளின் போது உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

49 சந்தேக நபர்கள் காவலில் இருந்தபோது உயிரிழந்தததாகவும் 30 பேர் கைது நடவடிக்கைகளின் போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post பொலிஸ் காவல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது 79 சந்தேக நபர்கள் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு
டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேகாலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது வாரத்திற்கு சராசரியாக 1,300 டெங்கு நோயாளர்கள் பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 101 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கும்.

The post 2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் 22 வயதான பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாஓயாவில் சிலருடன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 42 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இருவரும் முந்தல் மற்றும் கற்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போன பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

The post கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி
பெலியத்தவிலிருந்து, அநுராதபுரம் மற்றும் வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில்

பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் 60 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி appeared first on Oruvan.com.

காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி
காலி கோட்டை சுவரிலிருந்து , தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே தவறி வீழ்ந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளைஞன், பொலிஸ் அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்ற 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

The post காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி appeared first on Oruvan.com.

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர்
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

மேலும் அவர்கள் இந்த நாட்டிலுள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

The post ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர் appeared first on Oruvan.com.

விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு
கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம்

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியப் பிரஜையான 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு appeared first on Oruvan.com.