Diana Archives - Oruvan.com

டயனாவுக்கு பிணை
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

டயனா கமகே இன்று(25) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, குற்றம் சாட்டப்பட்ட டயனா கமகேவை 10 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் டயனா கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகள் கடந்த தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதன்காரணமாக அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post டயனாவுக்கு பிணை appeared first on Oruvan.com.

டயானா கமகேவிற்கு பிடியாணை
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால் பிடியாணையைப் பிறப்பிக்கப்பட்டது. பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

The post டயானா கமகேவிற்கு பிடியாணை appeared first on Oruvan.com.

டயனாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் 07 குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

இருப்பினும் பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று சமூகமளிக்காமையினால் குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

The post டயனாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

டயானாவுக்குப் பிடியாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான

வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (06.02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான டயானகமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில் , கொழும்பு தலைமை நீதவான்

தனுஜா லக்மாலி, அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு (06) பிடியாணைப் பிறப்பித்தார்.

The post டயானாவுக்குப் பிடியாணை appeared first on Oruvan.com.