Dhansals Archives - Oruvan.com

பொசன் போயா தினத்தை முன்னிட்டு 19,000 இற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு
பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் வைத்தியர் லட்சுமி சோமதுங்க இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை தன்சல்கள் வழங்கப்படுகையில் பொது சுகாதார தரநிலைகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அனைத்து தன்சல் இடங்களிலும் முறையான சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சகம் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

பொசன் போயா தினத்தன்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக உணவு வழங்குவது பாரம்பரியமாகும்.

The post பொசன் போயா தினத்தை முன்னிட்டு  19,000 இற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு appeared first on Oruvan.com.

தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்றைய தினம் வரை 9,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தன்சல்களை பரிசோதிப்பதற்காக 2,500 பொது சுகாதார பரிசோதகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உணவு தயாரிக்கும் பகுதிகள், தன்சல் நடைபெறும் இடங்கள், மூலப்பொருட்கள் மற்றும் நீரை தொடர்ந்து பரிசோதிக்குமாறு பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருமல், சளி அல்லது தொற்று நோய் காணப்படுபவர்கள் தன்சல்களில் கலந்துக்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post தன்சல்களில் கலந்துக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

வெசாக் பண்டிகைக்காக 7,437 தன்சல்கள் பதிவு
வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்தில் தன்சல்கள் பதிவு செய்யும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

The post வெசாக் பண்டிகைக்காக 7,437 தன்சல்கள் பதிவு appeared first on Oruvan.com.