Deshabandhu Archives - Oruvan.com

தேசபந்துவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேகநபர் தேசபந்து தென்னகோனை தலா ஒரு மில்லியன் ரூபாய் படி இரண்டு சரீர பிணையில்  விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தார்.

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கமா’ போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

The post தேசபந்துவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை appeared first on Oruvan.com.

தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தேசபந்து
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு

செல்லப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும்

சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட அவரை,

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று (21) உத்தரவிட்டார்.

The post தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தேசபந்து appeared first on Oruvan.com.

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோன் நீக்கம்
பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.

இதன்படி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோன் நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, பொலிஸ்மா அதிபர் பதவிக்கு அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி ஒரு பெயரை பரிந்துரைக்க உள்ளார்.

தேசபந்து தென்னகோனை விசாரிக்கும் தொடர்புடைய குழுவின் அறிக்கையை சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தாக்கல் செய்தபோது, தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரியவந்தது.

அதன்படி, தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட குழு ஒருமனதாக பரிந்துரைத்தது.

தேசபந்து தென்னகோன் மீது காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தை ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது, மேலும் அவரை பதவியில் இருந்து நீக்க விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை ஏப்ரல் 8 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

2002 ஆம் ஆண்டு ஐந்தாம் எண் அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் ஆளும் கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின்படி இது நடந்தது.

தற்போதைய தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன விசாரணைக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார், அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவெல மற்றும் தேசிய காவல் ஆணையத் தலைவர் லலித் ஏகநாயக்க ஆகியோர் அதன் மற்ற உறுப்பினர்களாகப் பெயரிடப்பட்டனர்.

அதன்படி, தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ஆதாரங்களை குழு 23 குற்றச்சாட்டுகளின் கீழ் 13 நாட்கள் ஆய்வு செய்தது.

The post பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோன் நீக்கம் appeared first on Oruvan.com.

தேசபந்துவை பதவி விலக்கும் பிரேரணை நாடாளுமன்றில் இன்று விவாதம்
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை இன்று (05) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30க்கு கூடவுள்ளதுடன், அது தொடர்பான விவாதம் காலை 11.30  முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்கள் வாக்களித்தால் இந்தப் பிரேரணையை நிறைவேற்ற முடியும்.

சபாநாயகர் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த பின்னர், பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி பரிந்துரைக்க உள்ளார்.

இதே நேரத்தில், இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை (06) நடைபெற உள்ளது. மேலும், புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

The post தேசபந்துவை பதவி விலக்கும் பிரேரணை நாடாளுமன்றில் இன்று விவாதம் appeared first on Oruvan.com.

பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடினர் – தேசபந்து
பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலத்தில், கிரியுல்லவில் உள்ள தனது வீட்டிலேயே தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குழுவில் தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 11ஆவது நாளாக நேற்று விசாரணைக்கு முன்னிலையான போதே அவர் இதனை கூறினார்.

குழுவில் சாட்சியமளித்த தேசபந்து, வீட்டில் விளக்குகளை இயக்காமல் தனியாக வாழ்ந்ததாகவும், மின்சாரம் இன்மையால் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறை, வெலிகமவில் விருந்தகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்தக் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடினர் – தேசபந்து appeared first on Oruvan.com.

தேசபந்து பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று புதன்கிழமை (28) ஜனக் டி சில்வா, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது மனுக்களை செப்டம்பர் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Case regarding the appointment of Deshabandhu as the Inspector General of Police

The post தேசபந்து பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on Oruvan.com.

விசாரணைக்குழு முன்னிலையில் தேசபந்து இன்று மீண்டும் முன்னிலை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அவர் இன்று புதன்கிழமை முன்னிலையாகவுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு

இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இந்த குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.

தமக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளுக்கு தேசபந்து விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை குழுவின் முன்னிலையில் தேசபந்து  கடந்த திங்கட்கிழமை  முதன் முறையாகக்  முன்னிலையானார்.

இதன்போது தேசபந்து எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனையையும் குறித்த குழு நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

The post விசாரணைக்குழு முன்னிலையில் தேசபந்து இன்று மீண்டும் முன்னிலை appeared first on Oruvan.com.

தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம்
பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளை

மேற்கொண்டு அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நான்கு அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று பதில் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணைக் குழுவொன்றை நியமிக்க பரிந்துரைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிருக்கு விசாரணைக் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கடிதம் ஊடாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post தேசபந்துவின் விசாரணைகளுக்காக நால்வர் கொண்ட பொலிஸ் விசாரணைக் குழு நியமனம் appeared first on Oruvan.com.

தேசபந்து தென்னகோனுக்கு பிணை
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 10) பிணை வழங்கியுள்ளது.

இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தேசபந்து தென்னகோனுக்கு பிணை appeared first on Oruvan.com.

Breaking – தேஷபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று வியாழக்கிழமை (20.03) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னனகோன், நேற்று (19.03) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இது தொடர்பான உண்மைகளை பரிசீலித்த பின்னர், பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்று (20) தீர்மானிக்கப்படும் என கூறி, முன்னாள் பொலிஸ் மா அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் நேற்று (19) பிற்பகல் விசேட பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post Breaking – தேஷபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு appeared first on Oruvan.com.