dengue patients Archives - Oruvan.com

கொழும்பு ஆபத்தான பகுதி!!- டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் நாடு முழுவதும் 1,019 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர இதனை தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய தரவுகளின்படி, மேல் மாகாணத்தில் 561 பேரும், தெற்கு மாகாணத்தில் 135 பேரும்,  மத்திய மாகாணத்தில் 85 பேரும், சபரகமுவவில் 69 பேரும், வடக்கு மாகாணத்தில் 42 பேரும், கிழக்கு மாகாணத்தில் 48 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மாகாணம் தற்போது அதிக டெங்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 252 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மொத்த நோயாளர்களில் 24 வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா, கண்டி, காலி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் டெங்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொழும்பு ஆபத்தான பகுதி!!- டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 1,382 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

The post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

14 நாட்களில் சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவு
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

அதன்படி, இவ்வாண்டின் கடந்த 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை 603 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 374 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் 58 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

மிகக் குறைந்த எண்ணிக்கையாக ஒரு நோயாளி முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டில், 49,877 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்

மேலும், டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,604 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

The post 14 நாட்களில் சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவு appeared first on Oruvan.com.