delhi Archives - Oruvan.com

டில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது
இந்திய தலைநகர் டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் பல நாட்களாக அபாயகரமான அளவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் வானிலை ஆய்வு மையம், காற்றின் தரக் குறியீடு 376 அலகுகளாகப் பதிவாகியுள்ளது, இது மிகவும் சாதகமற்ற நிலைக்கு அதிகரித்துள்ளது என்று கூறுகிறது.

இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த வரம்பை விட 25 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இந்த அளவிலான காற்று மாசுபாட்டிற்கு ஆளாவது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நாட்டின் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post டில்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது appeared first on Oruvan.com.

டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது
இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டில்லி நகர் தற்போது மூடுபனியால் மூடப்பட்டுள்ளதாகவும், காற்று மாசுபாடு காரணமாக மக்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மிகவும் அவதானமான இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு சபையின் தகவல்படி, டில்லியின் காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 372 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400ஐ கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காற்றின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 18.4 வீதம் பங்களித்துள்ளதாகவும், தொழிற்சாலைகள் 9.2 வீதம் பங்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தென்மேற்கிலிருந்து மெதுவாக வீசும் காற்று மாசுபாட்டின் பரவலைக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சில இடங்களில் காற்றின் தரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், காற்றின் தர குறியீட்டின்படி  482க்கும் மேல் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் தொழில்துறை நடவடிக்கைகள், அதிகரித்த மக்கள் தொகை மற்றும் மெதுவாக வீசும் காற்று என்பன காற்று மாசுபாடுகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது appeared first on Oruvan.com.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது
இந்தியாவின் டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம்  தற்கொலைப் படைத் தாக்குதல் என இந்திய  புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10 ஆம் திகதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது 10 பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீரைச் சேர்ந்த வைத்தியரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை ஏற்படுத்தினார்.

இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

The post டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

மக்கள் டெல்லியிலிருந்து வெளியுறுமாறு அறிவுறுத்தல் – அபாயகரமான உச்சத்தை எட்டிய காற்று மாசுபாடு
இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த வருடமும் காற்று மாசு தீபாவளிக்கு பின்னர் மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் அது பற்றிய மீள் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

டெல்லியின் பல கண்காணிப்பு நிலையங்களில் பதிவான காற்றின் தரக் குறியீடு மோசமாக இருந்ததென மத்திய மாசு கட்டுப்பாட்டு சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நுரையீரல் நிபுணர் டொக்டர் கோபி சந்த் கில்னானி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி சந்த் கில்னானி கூறுகையில்,

உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடிந்தால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும்.

நாள்பட்ட சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஆயுட்காலத்தை கூட குறைக்கும்.

மாசுபாடு அதிக இறப்பு விகிதங்களுடன் கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்துகிறது.

தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது, ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமான காலமாக இருக்கும்.

ஏனெனில் பெரும்பாலான மக்கள் சுவாசிக்கக் கூட சிரமப்படுகிறார்கள். நாள்பட்ட பாதிப்பில் உள்ளவர்கள் முடிந்தால் டிசம்பர் வரை தலைநகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்துகிறேன்” என்றார்.

The post மக்கள் டெல்லியிலிருந்து வெளியுறுமாறு அறிவுறுத்தல் –  அபாயகரமான உச்சத்தை எட்டிய காற்று மாசுபாடு appeared first on Oruvan.com.

டில்லியில் நிலநடுக்கம்
இந்திய தலைநகர் புது டில்லியில் இன்று (10) காலை 09.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹரியானாவின் ரோஹ்தக் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இருப்பினும், நிலநடுக்கம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை, மேலும் டில்லி உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டில்லியில் பெய்த கனமழை காரணமாக, விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சாலைகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டில்லியின் அதிக மழை பெய்யும் பகுதியில் 60 மிமீ மழையும், வறண்ட பகுதியில் 1.4 மிமீ மழையும் பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

பருவமழை வடக்கு நோக்கி நகர்வதால் டில்லியின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை (11)க்குள் மழை நிலைமைகள் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

The post டில்லியில் நிலநடுக்கம் appeared first on Oruvan.com.

பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கையின் கண்டனம் மற்றும் அனுதாபத்திற்கு ஜெய்சங்கர் பாராட்டு
ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக

புதுடில்லிக்கு சென்ற இலங்கை நாடாளுமன்றக் குழுவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கைக் குழு கண்டனம் தெரிவித்ததற்கும், அனுதாபம் தெரிவித்ததற்கும் அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார்.

“வலுவான மக்கள்-மக்கள் உறவுகளால் ஆதரிக்கப்படும் நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி விவாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 24 இலங்கை பங்கேற்பாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் புது டில்லியில் நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டது.

துணை சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் நாயகம் உட்பட இலங்கை நாடாளுமன்றத்தின் 4 அதிகாரிகள் உள்ளடங்குவர்.

நேற்று (26) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற மற்றும் வரவு செலவுத் திட்ட செயல்முறைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, நாடாளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான பிற தொடர்புடைய வி்டயங்கள் ஆகியவை அடங்கும்.

The post பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கையின் கண்டனம் மற்றும் அனுதாபத்திற்கு ஜெய்சங்கர் பாராட்டு appeared first on Oruvan.com.

டெல்லியில் வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு
வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார்.

நிகழ்ச்சியில் அவரைப்பற்றிய சித்திர புத்தக வெளியீடும், நாடக நிகழ்ச்சியும் நடைபெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ராஜஸ்தான் துணை முதலமைச்சர் தியா குமாரி, ஒடிசா துணை முதலமைச்சர் பிரவதி பரி மற்றும் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் பிராந்திய அளவிலான முக்கிய ஆளுமைகளை பாஜக கொண்டாடி வரும் வேளையில் அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக மக்களை சென்றடைவதும் இதன் நோக்கமாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் வேலு நாச்சியாரின் சந்ததியினர் பங்கேற்க உள்ளதாக பா.ஜ.க. மகளிர் அணி துணைத் தலைவர் பூஜா கபில் மிஸ்ரா கூறினார்.

The post டெல்லியில் வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு appeared first on Oruvan.com.

ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – பொலிஸார் கிடுக்குபிடி விசாரணை
தெற்கு டில்லியின் சித்தரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் 15 வயது மாணவி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த மாணவி கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படிக்கும் போது, ​​ஆசிரியர் தனது மகளை மிரட்டி, மனரீதியாக துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகக் கூறி, சிறுமியின் தந்தை முறைப்பாடு செய்துள்ள நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

எனினும், அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 6 (சிறுவர் மீது கடுமையான ஊடுருவல்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), 2023 இன் பிரிவு 64 (கற்பழிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புனேவில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாடு தழுவிய சீற்றம் நிலவி வருகிறது. மகாராஷ்டிரா நகரின் பரபரப்பான பேருந்து நிலையத்தில் பேருந்தில் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மாணவியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

The post ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – பொலிஸார் கிடுக்குபிடி விசாரணை appeared first on Oruvan.com.

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக 03 இல் 02 பங்கு பெரும்பான்மை பெற்று 48 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

இதன்படி, டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

The post டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு appeared first on Oruvan.com.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை
இந்தியாவின் புடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. 19 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடெல்லியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான

கேஜ்ரிவால் பின்னடைவுக்குப் பின்னர் சற்று முன்னிலை வகிக்கிறார்.

ஆனால், கல்காஜியில் களம் கண்ட முதல்வர் அதிஷி, ஜாங்புராவில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர் சிசோடியா

ஆகியோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் களம் கண்டார். இத்தொகுதியில் பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா,

காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்‌ஷித் போட்டியிட்டனர்.

கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷிக்கு எதிராக அல்காலம்பா (காங்கிரஸ்), ரமேஷ் பிதுரி (பாஜக) போட்டியிட்டார்.

ஜாங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தி தொகுதியில் சத்யேந்தர் ஜெயின் போட்டியிட்டார்.

டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த ஐந்தாம் திகதி ஒரே கட்டமாக

தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது

70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர். தற்போதைய நிலவரப்படி பாஜக 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 40 இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை appeared first on Oruvan.com.