death Archives - Oruvan.com

தெதுரு ஓயா துயரச் சம்பவம்! ஆறு பேர் பலி, இருவரைக் காணவில்லை
நிகவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (16) மதியம், 15 பேர் கொண்ட குழுவினர் தெதுறு ஓயா ஆற்றில் நீராடச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

பொலிஸாரின் கூற்றுப்படி, புத்தாண்டு விடுமுறைக்காக உறவினர்களைச் சந்திக்கச் சென்ற கடவத்தை பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும், கொபெய்கனே சேர்ந்த மேலும் எட்டு பேரும் அந்தக் குழுவில் இருந்துள்ளனர்.

நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உள்ளூர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்ட இருவர், கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணியின்போது, ​​பின்னர் மேலும் நால்வரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், காணாமல் போன இருவரைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெதுரு ஓயா துயரச் சம்பவம்! ஆறு பேர் பலி, இருவரைக் காணவில்லை appeared first on Oruvan.com.

யாழில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிணற்றில் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post யாழில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு
இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோவின் உடல், மிலனில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ, வென்னப்புவவின் தல்தேன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மிலானோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்குள் ஷெஹான் பெர்னாண்டோவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவரது பணித் துப்பாக்கியும் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெஹான் தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது இது ஒரு கொலையா என்பது குறித்து இத்தாலிய காவல்துறை விசாரித்து வருகிறது.

ஷெஹான் பெர்னாண்டோ, இத்தாலிய காவல்துறை மற்றும் அந்நாட்டு மக்களிடையே மதிக்கப்பட்ட ஓர் அதிகாரியாக விளங்கினார்.

இத்தாலிய காவல்துறைத் துறையில் பிரதிநிதித்துவம் செய்த ஒரே இலங்கையர் அவரே என்பதால், அவரது மரணம் இத்தாலிய அதிகாரிகளையும் அந்நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது பெற்றோரும் இத்தாலியில் வசித்து வருகின்றனர், அவர்களும் தங்கள் மகனின் இழப்பால் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு இத்தாலியின் மிலான் நகரில் நாளை (27ஆம் திகதி ) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.

இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

The post இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி appeared first on Oruvan.com.

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை
பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் புதன்கிழமை (18) ஆணின் சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் முதலை கடித்து உள்ளதா? அல்லது தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதா என அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை அக்கரைப்பற்று பொலிஸாருடன் இணைந்து அம்பாறை தடயவியல் பிரிவு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் மீட்கப்பட்ட இச்சடலம் நீண்ட நாட்கள் உயிரிழந்த நிலையில் காணபட்டுள்ளதுடன் சடலம் இனங்காண முடியாத வகையில் சிதைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் சென்ற நபர்கள் தொடர்பில் எதுவித முறைப்பாடுகளும் இல்லை என்பதுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.

அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கு அமைய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை appeared first on Oruvan.com.

தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான்
ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர்  அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவரது உயிரிழப்பை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு சபை உத்தியோப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

லாரிஜானியுடன் அவரது மகனும் பாதுகாப்பு பணியாளர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹடாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை எதிரிகளை அழிக்கும் முயற்சியின் பகுதி என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

இதேவேளைபசிஜ் துணை ராணுவத் தளபதி கோலம்ரெசா சோலிமானி (Gholamreza Soleimani) உட்பட பலர் வேறு தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, இந்தச் சம்பவத்தை வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) உத்தரவுக்கமைய, ஈரானின் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்–இஸ்ரேல் மோதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஹார்மூஸ் நீரிணை பகுதி இன்னும் பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் –  ஈரான் appeared first on Oruvan.com.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளகிராமமொன்றில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள மருத்துவமனைக்கு நோயாளர்களும் உயிரிழந்தவர்களின் சடலங்களும் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹ்ரானில் (Tehran) எண்ணெய் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட கடும் வான்வழி குண்டுவீச்சுக்கு பிறகு அங்கு பெரும் தீப்பரவல் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

மேலும், சவுதி அரேபியா நாட்டில் குடியிருப்புப் பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த வாரம் மத்திய கிழக்கு முழுவதும் நடந்த ஈரானின் ஆரம்ப தாக்குதல்களில் காயமடைந்த அமெரிக்க படை வீரர்களில் ஒருவரும் உயிரிழந்ததால், இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

The post லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு appeared first on Oruvan.com.

முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 7.30 மணியளவில் 119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சடலத்தை மீட்டுள்ளனர்.

அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு எங்காவது வெட்டிக் கொல்லப்பட்டு பின்னர் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மொரட்டுவ முல்ல பகுதியைச் சேர்ந்த ‘சுரா’ என்று அழைக்கப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை வழக்கில் சந்தேக நபர் என்றும், தற்போது மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் appeared first on Oruvan.com.

கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ஒரு தொகுதி குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 154 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு appeared first on Oruvan.com.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர் என்றும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் வத்துபிட்டிவல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம் appeared first on Oruvan.com.