ddreturns Archives - Oruvan.com

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு பணிகள் நிறைவு
நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக வளர்ந்திருப்பவர் சந்தானம். இவர் நடித்த தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இதன் மூன்றாம் பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் உருவாகி வருகிறது. இப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளதோடு ஆர்யா தயாரித்துள்ளார்.

இப் படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவுற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இத் திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படப்பிடிப்பு பணிகள் நிறைவு appeared first on Oruvan.com.

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.

இத் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப் படம் எதிர்வரும் மே மாதம் வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது appeared first on Oruvan.com.