daughter Archives - Oruvan.com

திருமண கோலத்தில் ஸ்ரீதேவி மகள்
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி.

தமிழ் சினிமா இரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார்.

சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.

தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஜான்விகபூர் திருமண கோலத்தில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post திருமண கோலத்தில் ஸ்ரீதேவி மகள் appeared first on Oruvan.com.

மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

The post மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது appeared first on Oruvan.com.

கெஹெலியவின் மகளுக்குப் பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மருமகன் நேற்று (19) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பின்னர் நீதிமன்றம் ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்க அனுமதியளித்தது.

இருப்பினும், சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

The post கெஹெலியவின் மகளுக்குப் பிணை appeared first on Oruvan.com.

கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல்லர் இன்று (18) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டதையடுத்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

The post கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் கைது appeared first on Oruvan.com.