Cyprus Archives - Oruvan.com

சைப்ரஸில் நிலநடுக்கம்
சைப்ரஸில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு சைப்ரஸில் உள்ள கடலோர நகரமான பாஃபோஸிலிருந்து வடகிழக்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் மையம் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி இரவு 11:31 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களாலும் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

The post சைப்ரஸில் நிலநடுக்கம் appeared first on Oruvan.com.