Customs Archives - Oruvan.com

கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம்
கடந்த 08 மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 1,471 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் இலங்கை சுங்கத்திற்கு 244 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், கடந்த ஜூன் மாதம் 200 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளதுடன் ஜூலை மாதம் 231 பில்லியன் ரூபா வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.

The post கடந்த 08 மாதங்களில் பல பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய இலங்கை சுங்கம் appeared first on Oruvan.com.

இலங்கை சுங்கம் பதித்த சாதனை!
இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.

வருடமொன்றில் இலங்கை சுங்கத்தால் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானமாக பதிவாகிியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் வழங்கிய 1.533 இலட்சம் கோடி ரூபா வருமான இலக்கை இலங்கை சுங்கம் அடைய முடிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், அரசாங்கத்தின் வரிக் கொள்கை, இறக்குமதியின் அளவு அதிகரிப்பு மற்றும் சுங்க முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படும் வரி அறவீடு நடவடிக்கையின் வினைத்திறன் என்பன இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

The post இலங்கை சுங்கம் பதித்த சாதனை! appeared first on Oruvan.com.

இறக்குமதி அரிசிக்கான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும்
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டால், சில்லறை விற்பனைக்காக அரிசியை சிறந்ததொரு விலைக்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு அரிசியை ஏறக்குறைய 220 ரூபாவிற்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

அந்த அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு வரும்போது, கிலோவுக்கு 8 முதல் 10 வீதம் வரை செலவழிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 440 மெட்றிக் டொன் அரிசியை தனியார் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசியை இறக்குமதி செய்ய தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

அதன்படி, இம்மாதம் 20ம் திகதி வரையில் இந்த அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

The post இறக்குமதி அரிசிக்கான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும் appeared first on Oruvan.com.