Criminal Investigation Department Archives - Oruvan.com

டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சற்று நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ஹோட்டல் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

The post டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் appeared first on Oruvan.com.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ள மனுஷ நாணயக்கார
தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு இன்று அழைக்கப்பட்ட போது, ​​அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திற்கு இதனைத் தெரிவித்தார்.

தனது கட்சிக்காரர் நாளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், பின்னர் வேறொரு நாளில் இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக அழைக்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக மனு எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.

The post குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ள மனுஷ நாணயக்கார appeared first on Oruvan.com.

கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதாகவும், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் என்னைக் குறிவைத்து, என்னைப் பற்றி தீங்கிழைக்கும் மற்றும் முற்றிலும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உத்தியோகபூர்வ புகார் அளித்துள்ளேன்.

இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயற்பாடுகளால் பெண்களை அரசியலில் இருந்து அகற்ற முயல்கிறார்கள் எனின், இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள் என நாங்கள் அவர்களுக்குச் சொல்கிறோம்.

கூட்டு இயக்கத்தால் பிறந்த அரசை இப்படிப்பட்ட தோல்வியுற்ற தந்திரங்களால் கவிழ்க்க நினைத்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்யுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.

அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தன்னை அவதூறு செய்யும் நோக்கில் அல்லது அரசியலில் தனது நம்பிக்கையை உடைக்கும் நோக்கில், நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து யாரோ தவறான தகவல்களைப் பதித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (16) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார என்ற பெயருக்கு முன்னால் கலாநிதி ஹர்ஷன நாணயக்கார என பிரசுரிக்கப்பட்டதுடன், அமைச்சர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அது சரி செய்யப்பட்டது. இது தொடர்பில் அண்மைய தினங்களாகவே அதிகம் விமர்சிக்கப்பட்டது.

இங்கு, நாடாளுமன்ற தலைமைச் செயலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பதிவேற்றியதில் தவறு இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றத்தின் தலைமைச் செயலகம், அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு appeared first on Oruvan.com.